Sunday, 26 November 2023

பற்றினேன் மலர்ப் பதம்….


                  பற்றினேன் மலர்ப் பதம்….

                               பல்லவி

              பற்றினேன் மலர்ப்பதம் ஶ்ரீலலிதாம்பிகையே

              உற்ற துணை நீயே  மங்களாம்பிகையே

                             அனுபல்லவி

             புற்றிடம் கொண்ட அகச்தீசவரன் நாயகியே

             கற்றறிந்தோர் போற்றும் கேசவன் சோதரியே

                              சரணம்

             வெற்றி தரும் மலைமகளுக்கு வெற்றி

             வெற்றி தரும் காமாக்ஷி தேவிக்கு வெற்றி

             வெற்றியந்த மகேச்வரனுக்கு வெற்றி

             வெற்றி வெண்ணிலவுப் பிறையணிந்த உமைக்கு


  “ மூக பஞ்சசதி” ஆர்யா சதகம் 100

 जय जय जगदम्ब शिवे

जय जय कामाक्षि जय जयाद्रिसुते।
जय जय महेश दयिते
जय जय चिद्गगनकौमुदीधारे ॥
பிரபஞ்ச அன்னைக்கு வெற்றியும் வெற்றியும், காமாக்ஷிக்கு வெற்றியும், வெற்றி மலையின் மகளுக்கு வெற்றியும்,  மகேசனின் அன்பே வெற்றியும் வெற்றியும், தூய உணர்வின் வானத்தின் முழு நிலவை அணிந்தவளுக்கு வெற்றியும் வெற்றியும். 

No comments:

Post a Comment