Thursday, 16 November 2023

புதுப்பாடல்…….

       புதுப்பாடல்…….


                     பல்லவி


புதுப்பாடல் உனைப்போற்றிப்பாட வரமருள்வாய்

சதுர்மறைகள் போற்றும்  மங்களாம்பிகையே


                   அனுபல்லவி


யதுகுல திலகன்  கேசவன் சோதரியே

கதிரவனொளியையும் மிஞ்சும் தேசுடையவளே

                     

                      சரணம்


 எதுகை மோனையுடன் இலக்கிய இலக்கண

 விதிகளின் நயத்தோடு மதுரத் தமிழில்

 குதுகலம் தரும் வண்ணம் அழகிய பொருளுடன்

 விதம் விதமான கருத்துக்கள் நிறைந்த

 


 


No comments:

Post a Comment