Arya sathakam
शिव शिव पश्यन्ति समं श्रीकामाक्षीकटाक्षिताः पुरुषाः ।
विपिनं भवनममित्रं मित्रं लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥48॥
சிவ சிவ பச்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷி: புருஷா: |
விபிநம் பவநம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதி பீம்போஷ்டம் ||
அவளுடைய கடாக்ஷம் பெற்றுவிட்டால், என்ன ஆச்சர்யம், அப்படிப்பெற்றவர்களுக்கு வீடும் காடும் ஒண்ணு, சத்ருவும் மித்ரரும் ஒண்ணு, ஓட்டாஞ்சல்லியும் யுவதியுடைய உதடும் ஒண்ணு என்கிற ஸர்வஸம் அத்வைத ஸித்தி ஏற்பட்டுவிடுகிறது என்று சொல்கிறார்.
The man who is glanced by Kamakshi sees Shiva in everything,
Be it in a palace, friend, enemy, clay or the red lips of a lass.
Siva, Siva-> What a wonder! Just the mere glance of KamaksI makes dense forest and the kingly mansion, friend and foe, pellets of clay and the cherry red lips of the maiden are all the same for the blessed ones; 1-
48. When the Sadhaka is blessed by the Kripakatäksa compassionate glance of Kamäksi, then the out look of equanimity is automatically possible. Material world and its attachments matter
no more. Those person who had attained the grace of SrikämaksI side glance, will view equally the opposites like forest and palace, friend and enemy, and women lips whether they are like bimba
fruits or broken shell (clay). Siva Siva-> what is the surprise in it, afterall
சமமெனக்காணும்…..
பல்லவி
சமமென க்காணும் நிலையை எய்துவர்
உமையவள் காமாக்ஷி கடைக்கண்ணருள் பெற்றோர்
அனுபல்லவி
அமரரும் பணிந்தேத்தும் கேசவன் சோதரி
இமவான் மகளவள் சிவபெருமான் நாயகி
சரணம்
மாட மாளிகையும் அடர்ந்த அடவியும்
கூடவரும் நண்பனும் ஊடல் செய்யுமெதிரியும்
ஆடகப் பொன்னும் ஓடும் சல்லியும்
ஆடும் மகளிர் செவ்விதழும் களிமண்ணும்
No comments:
Post a Comment