“Deepawali special”
தீப ஒளியாய்…….
பல்லவி
தீப ஒளியாய்த் திகழும் மங்களாம்பிகையை
தீபாவளியன்று பதம் பணிந்து துதித்தேன்
அனுபல்லவி
கோபர்கள் கொண்டாடும் கேசவன் சோதரியை
ஆபத்திருளறச் செய்திடுமீச்வரியை
சரணம்
தாபத்ரயமெனும் முப்பிணி நீங்கவும்
கோபமாசை பொறாமை குணம் போகவும்
சோபனம் நன்மைகள் அனைத்தும் பெருகவும்
தீபங்களேற்றியவள் திருநாமமோதி
This song is dedicated to “ Mangalambika” of
Vyacheri 🙏
कन्दर्प-दर्पहर-सुन्दर-दिव्यमूर्ते श्रीकुम्भनाथ-सुमुखाम्बुज-लोलदृष्टे । कल्याण-निर्मल-गुणाकर-दिव्यमूर्ते श्रीमङ्गलाम्ब महिते तव सुप्रभातम् ॥
No comments:
Post a Comment