குழந்தையாய் காட்சி தந்த……
பல்லவி
குழந்தையாய்க் காட்சி தந்த கேசவனைப் பணிந்தேன்
மழலை மொழி பேசும் குருவாயுரப்பனை
அனுபல்லவி
பழகு தமிழ் மொழியில் பாடலியற்றச் சொல்லி
வழக்குத் தொடுத்தவனை மாயக் கண்ணனை
சரணம்
மழலைப் பருவத்தில் குழந்தையாய் தெரிந்தவனை
பழகும் பருவத்தில் தோழனாயயிருந்தவனை
அழகியாயானதும் காதலனாயுணர்ந்தவனை
கிழவியானபின்னே அன்னையாகி மீண்டும்
No comments:
Post a Comment