Saturday, 25 March 2023

கமலநாபன்…..

 I salute day and night the goddess who is darling of Padmanabha,

Who has lotus like eyes, who lives in lotus, 
Who has a pretty face like a fully open lotus and who holds a lotus.I meditate on the sister of the moon , who has a face like a full moon,Who wears divine gem studded ornaments and who shows, Blessing and protection by her two hands

I always meditate that Goddess who has the form of pleasure and salvation,
Who takes that form which is dear to the God, Who is the form of divine joy,
Who knows everything , who is the mother of all,
Who lives on the chest of Lord Vishnu and who is very merciful.

   கமலநாபன்…..

        பல்லவி

 கமலநாபன் கேசவன் நாயகியின்

 கமல கரத்தாளின் கமல பதம் பணிந்தேன்

        அனுபல்லவி

கமல மலரமர் கமலக்கண்ணியின்

அமரருமிந்திரனுமனைவரும் வணங்கிடும்

             சரணம்

பூரண நிலவொத்த அழகு முகத்தாளின்

வரதாபய கரம் காட்டும் கரத்தாளின்

கரங்களில் கழுத்தில் ஆபரணமணிந்தவளின்

திருவென்னும் பெயராளின் சந்திர சோதரியின்


பக்தியும் முக்தியும் தரும் சக்தி தேவியின்

உக்தியுடனனந்தன் விரும்பும் வடிவெடுக்கும்

சக்தியானவளின் திருமால் மார்பிலுறை

உத்தமியின் தாயார் மகாலக்ஷ்மியின்


ध्यानम्-

पद्मनाभप्रियां देवीं पद्माक्षीं पद्मवासिनीम् ।

पद्मवक्त्रां पद्महस्तां वन्दे पद्मामहर्निशम् ॥ १॥

पूर्णेन्दुवदनां दिव्यरत्नाभरणभूषिताम् ।

वरदाभयहस्ताढ्यां ध्यायेच्चन्द्रसहोदरीम् ॥ २॥

इच्छारूपां भगवतस्सच्चिदानन्दरूपिणीम् ।

सर्वज्ञां सर्वजननीं विष्णुवक्षस्स्थलालयाम् ॥ ३॥

दयालुमनिशं ध्यायेत्सुखसिद्धिस्वरूपिणीम् ।


பத்³மநாப⁴ப்ரியாம் தே³வீம் பத்³மாக்ஷீம் பத்³மவாஸிநீம் ।

பத்³மவக்த்ராம் பத்³மஹஸ்தாம் வந்தே³ பத்³மாமஹர்நிஶம் ॥


பூர்ணேந்து³வத³நாம் தி³வ்யரத்நாப⁴ரணபூ⁴ஷிதாம் ।

வரதா³ப⁴யஹஸ்தாட்⁴யாம் த்⁴யாயேச்சந்த்³ரஸஹோத³ரீம் ॥


இச்சா²ரூபாம் ப⁴க³வதஸ்ஸச்சிதா³நந்த³ரூபிணீம் ।

ஸர்வஜ்ஞாம் ஸர்வஜநநீம் விஷ்ணுவக்ஷஸ்ஸ்த²லாலயாம் ।

த³யாளுமநிஶம் த்⁴யாயேத்ஸுக²ஸித்³தி⁴ஸ்வரூபிணீம் 

ஶ்ரீகோமளவல்லிதாயார்திருவடிகளேசரணம்🙏🙏🙏

No comments:

Post a Comment