ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
ஆழிவண்ணனே…..
பல்லவி
ஆழிவண்ணனே திருவரங்கத்தம்மானே
வாழியெனச்சொல்லி உன் தாள் பணிந்தேன்
அனுபல்லவி
பாழியந்தோளுடைய கேசவனே மாதவனே
காழிச்சீராம விண்ணகரத்தரசே
சரணம்
ஏழை கீழ்மகன் கொலைத்தொழில் புரிபவன்
தாழ்ந்தவனென்றெண்ணாமல் குகனிடம்
மாழை மான் மடநோக்கி சீதையை தோழியெனவும்
என் தம்பி உன் தம்பி நீ தோழனெனச்சொன்ன
No comments:
Post a Comment