திருமுக தரிசனம்….
பல்லவி
திருமுக தரிசனம் தருவாயீச்வரியே
கரிமுகன் அன்னையே கேசவன் சோதரியே
துரிதம்
அரனயனரியுமமரரும் முனிவரும்
சுரபதி மதனும் வணங்கிடும் தாயே
அனுபல்லவி
வருமிடர் காப்பவளே வாராகி நீயே
கருநிறத்தவளே கருமாரியும் நீயே
சரணம்
எருமை முகம் கொண்ட மகிடனை மாய்த்தவளே
தரும நெறி காக்க தரணியிலவதரித்த
பெருமையுடைவளே திரிபுரசுந்தரியே
அருகிருந்துனையே துதிக்கும் எனக்கு உன்
No comments:
Post a Comment