சொன்னவண்ணம் செய்த பெருமாள்
Sonna vannam seytha perumal
இராகம்: சுருட்டி தாளம்: ஆதி
Raga: suruti thala; adhi
பல்லவி
Pallavi
சொன்னவண்ணம் செய்த பெருமா ளைத்துதித்தேன்
Sonna vannam seytha perumaalaithuthiththen
செந்நா புலவன் பாய்'சுருட்டி'க்கொள்ளென்று
Sennaap pulavan paai 'surutti' kol enru
அனுபல்லவி
Anupallavi
பன்னகசயனன் மாறுசயனம் கொண்டு
Pannakasayanan maarusayanam kontu
மீண்டுமடியார் பாய்விரித்துக்கொள் ளென்று
Meentum adiyar paai birth thunk kol enru
சரணம்
Saram
மன்னுபுகழ் திருவெஃகா திருத்தலதிலெழுந்தருளி
Manny pukazh thiruvekka thiruththalaththilezhuntharuli
பொன்மகள் கோமளவல்லியுடன் காட்சிதரும்
Ponmagal Komalavalliyutan katsi tharum
கன்னங்கரியவனைக் கேசவனை மாதவனை
Kannangariyavanai kesavanai mathavanai
என்னை யாண்டருள வேண்டுமென அடிபணிந்து
Ennai antarula ventumena atipaninthu
No comments:
Post a Comment