வெங்கடேசன்
பல்லவி
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
வெங்கடா சலபதியை மனமாரத்துதித்தேன்
துரிதம்
நரர்சுரர் நான்முகன் சுகசனகாதியர்
நாரதரிந்திரன் குபேரன் போற்றும்
அனுபல்லவி
தங்கும் நிதியளிக்கும் தாயாரைத் தன் மார்பில்
தாங்கும் கேசவனை ஏழு மலையானை
சரணம்
வேங்கடமலை வாழும் திருமலை வாசன்
வெங்கடேசன் உனையன்றி வேறில்லை தெய்வம்
வேங்கடவா உனையே அனுதினம் துதித்தேன்
வேங்கட நாதனே எனக்கருள் புரிவாய்
*************
Vinaa Venkatesham nanatho nanatha
Sadaa Venkatesham smarami smarami
Hare Venkatesha Praseeda Praseeda
Priyam Venkatesha Prayachha Prayachha
I do not have any Lord except Venkatesa,
I remember and remember only Lord Venkatesa,
So Hey Venkatesa, be pleased with me,
I request you to give me only what you like.
No comments:
Post a Comment