Sunday, 3 August 2014

ஆடி



           ஆடி 


        ஆடியில் அம்பிகை அவள் பதம் நாடி

         வேடிக்கையாக விமர்சையாக

          ஆடிப்பாடிப் படையல் செய்து

          தேடிக் கொண்டாடுவோம்

          கோடிப்புண்ணியம் வாழ்வில் சேர்ப்போம்

           வாடிடும் பயிரை வற்றிய நதியை

            ஆடிப்பெருக்கில் வளப்படுத்துவோம்

            ஈடிணை இல்லா மாரியைத்துதிப்போம்


No comments:

Post a Comment