Sunday, 3 August 2014

மஹா கணபதி



















மஹா கணபதி

பல்லவி

தாள் பணிந்தேன்  தயாநிதே

ஆள்வதுன் தர்மம் மஹா கணபதே

  அனுபல்லவி


  கோள்களனைத்தும் பணிந்திடுமுனையே

   நாள்தொறும் மனமார உருகித் துதித்து

 சரணம்

  பாசி படிந்த பாழுங்கிணரென

  மாசு படிந்தயென் மனத்தினைத் துலக்கி

  ஊழ்வினைப் பயனால் படுந்துயர் விலக்கி

   வாழ்விக்க வேண்டினேன் கேசவன் நேசனே



No comments:

Post a Comment