Wednesday, 20 August 2014

கௌரி சுதன்

   கௌரி சுதன் 


பல்லவி

பிரணவப் பொருளாய் விளங்கும் கணபதியை

 கரம் பணிந்து சிரம் தாழ்த்தி  மனமாரத் துதித்தேன்

 அனுபல்லவி

  அரக்கன் கஜமுகனையழித்த கரிமுகனை

   பரமதயாகரனை கேசவன் மருகனை

     சரணம்

     நிரந்தரமில்லாத உலகில் என்றென்றும்

     நிரந்தரமாய் நிற்கும் ஆனைமுகத்தோனை

     சரவணன் தமையனை  கௌரி மைந்தனை

      அரவணைத் தென்னை  ஆண்டருள வேண்டுமென 

No comments:

Post a Comment