Wednesday, 27 August 2014

சங்கர நாராயணன்


                     சங்கர நாராயணன் 

                     பல்லவி

                  இரண்டில்லை ஒன்றென்றே அறிவாய் மனமே

                   நரர் சுரர் முனிவர்கள் துதித்திடும் பரம்பொருள்

                      அனுபல்லவி

                   மரம் விதை ஒன்றே இறைவன் படைப்பில்

                    அண்டமும் பிண்டமும் அனைத்தும் ஒன்றே

                            சரணம்

                    அலைகடல் துயில்பவனும் மலைதனிலிருப்பவனும்

                     பறவையில் பறப்பவனும்  விடைவாகனனும்

                     சக்கரகையனும் சூலபாணியும்

                      திருமால் கேசவனும் ஈசன் சிவனும்


      Mudal thiruvanthathy pasuram 5
ஹரன், நாரணன்- நாமம், ஆன்விடை, புள்- ஊர்தி;
உரை-நூல், மறை;உறையும் கோயில்- வரை, நீர்;
கருமம்- அழிப்பு. அளிப்பு;கையது- மழு,நேமி;
உருவம்- எரி, கார்;மேனி, ஒன்று

Haran, the samharamoorthy is the name for Sivan.
Naranan from whom the entire world had emanated &from whom NARAN (Humans)NAARAS(Achith- Non living )came out is the name.
Nandi, is the vehicle( vahanam) of Sivan.
Garudan known as Vedathma is the vehicle for Naranan.
Reference for both of them is in Vedas.
Living place for Siva is Kailasam ( hard mountain) and for that of Narayanan is KSHEERSAGAR ( soft sea)
Duties of Siva & Narayan are( Samharam ) to destroy & to protect.
Weapons- Mazhu & Sudarsana chakaram to suit their duties.
Roopam-Fire for Sivan & dark clouds for Narayanan.

No comments:

Post a Comment