சென்னை / மதராஸ்
Chennai/ Madras
பல்லவி
Pallavi
சென்னையைப் போலே சிறந்ததோர் நகரம்
Chennai yai pole. Siranthathor nakaram
இப்புயிலுண்டோ சொல்லாயோ கிளியே
Ipuviyilundo Sollaayo kiliye
அனுபல்லவி
Anupallavi
முன்னாளில் மதராஸ் பட்டினமென்றே
Munnalil madras pattinamenre
பன்னாட்டு மக்களும் மனமாரப் போற்றும்
Pannattu makkalum manamaarap porrum
சரணம்
Saranam
திண்ணை வீடுகளும் வண்ணமாடங்களும்
Thin au vidukalum vanna maadangalum
வீதிகளில் இளைப்பாற நிழல் தரும் மரங்களும்
Veethikalil ilaippaara nishal tharum marangalum
மெரீனா கடற்கரையும் கலங்கரை விளக்கமும்
Marina katarkaraiym kalankarai vilakkamum
கோயில்களும் நீர் நிறைந்த குளமும் விளங்கும்
Koilkalum noir nirainta kulamum Vilagum
நாடகமும் நாட்டியமும் சங்கீத உற்சவமும்
Nadakam nattiyam sangitha urchavamum
திரையரங்கும் கலைகளும் கல்விச்சாலைகளும்
Thiraiyarangum kalaikalum kalvi salai kalum
ஆங்காங்கே நிறைந்திருக்கும் வளமான பெருநகரம்
Angaange nirainthirukk Vala maana perunakaram
கேசவன் நான் பிறந்த பெருமை மிகு நம்முடைய
Kesavan nan pirantha perumai miku nammutaiya
No comments:
Post a Comment