கமலக் கண்ணன் (kamala Kennan)
பல்லவி (Pahlavi)
கமலக்கண்ணனை கேசவனை என் இதய
(Kamala kannanai kesavanai en ithaya
கமலம்தன்னில் எழுந்தருள வேண்டினேன்
Kamalamthanil ezhuntharula ventinen)
அனுபல்லவி
அமரருக்கமுதளித்த மோகன வண்ணனை
(Amararukku amuthaliththa mokana vannanai
சமர் நடுவே பார்த்தனுக்கு கீதையை ஓதிய
Samar naduve paarththanukku githaiyai othiya )
சரணம்
அமரேந்திரனின் கர்வம் தீர்த்தவனை
(Amarendhiranin garvam thirththavanai
சமநிகரொருவரும் இல்லாதவனை
பல்லவி (Pahlavi)
கமலக்கண்ணனை கேசவனை என் இதய
(Kamala kannanai kesavanai en ithaya
கமலம்தன்னில் எழுந்தருள வேண்டினேன்
Kamalamthanil ezhuntharula ventinen)
அனுபல்லவி
அமரருக்கமுதளித்த மோகன வண்ணனை
(Amararukku amuthaliththa mokana vannanai
சமர் நடுவே பார்த்தனுக்கு கீதையை ஓதிய
Samar naduve paarththanukku githaiyai othiya )
சரணம்
அமரேந்திரனின் கர்வம் தீர்த்தவனை
(Amarendhiranin garvam thirththavanai
சமநிகரொருவரும் இல்லாதவனை
Samanikariruvarum illaathavanai
கமலமலரமர் நான்முகனைப் படைத்தவனை
Kamalamalaramar naanmukanai pataiththavanai
கமலனாபனை கமலபதத்தானை
Kamalanaabanai kamalapathaththaanai )
அமலனை ஆதிதேவனை முகுந்தனை
(Amalanadhikesavanai mukunthanai
நிமலனை நின்மலனை தேவகி மைந்தனை
Nimalanai ninmalanai devaki mainthanai
மமதை கொண்ட சிசுபாலனையழித்தவனை
Mamathai kondaiyum sisupaalanai azhiththavanai
விமலனை விண்ணவர் வேந்தனை வாமனனை
கமலனாபனை கமலபதத்தானை
Kamalanaabanai kamalapathaththaanai )
அமலனை ஆதிதேவனை முகுந்தனை
(Amalanadhikesavanai mukunthanai
நிமலனை நின்மலனை தேவகி மைந்தனை
Nimalanai ninmalanai devaki mainthanai
மமதை கொண்ட சிசுபாலனையழித்தவனை
Mamathai kondaiyum sisupaalanai azhiththavanai
விமலனை விண்ணவர் வேந்தனை வாமனனை
Vimalanai vinnavar venthanai vaamananai )