Sunday, 31 August 2014

தில்லை கோவிந்த ராஜன்









            தில்லை கோவிந்த ராஜன் 


              பல்லவி 


    புண்டரீகவல்லியின்  மனங்கவர் நாதனை 

    கோவிந்தராஜனை மனமாரத்துதித்தேன் 


                அனுபல்லவி 

     அண்டசராசரங்கள் அனைத்தையும் காத்திடும் 

      வண்புருடோத்தமனை மாலனைக் கேசவனை 

                   சரணம் 

      திண் தோளுடையவனை  கண்கவரழகனை 

      விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்தும் பெருமானை 

       உண்டுலகுமிழ்ந்தவனை கருநீல வண்ணனை 

       புண்ணிய தில்லை திருத்தலத்தில் பள்ளிகொண்ட 
   


           Visit Thillai Thiru Chitrakoodam and you will find a sudden calm and peace in yourself

கையோடு நீடு கனி உண்டு,
வீசு கடுங்கால் நுகர்ந்து, நெடுங்காலம் ஐந்து

தீயோடு நின்று, தவம் செய்ய வேண்டா
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

வாய் ஓது வேதம் மலிகின்ற தோல் சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்ந்த

தீஒங்க ஓங்கப் புகழ் ஓங்கு
தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே 






ஏழுமலையான்







                    ஏழுமலையான் 


                         பல்லவி

                 மாலனைக் கேசவனைத் திருவேங்கடமுடையானை

                  சோலைசூழ்த் திருமலையில் மனமாரத் துதித்தேன்

                         அனுபல்லவி
   
                   சீலமிகு  திருமகளை அலைமகளை மணி மார்பில்

                    கோலமுடன் வைத்திருக்கும் ஏழு மலையானை

                             சரணம்

                    திருமலை சென்று தரிசனம் செய்து

                    திரும்பிடும் அடியார்க்கு மாற்றமளித்திடும்

                     கருணைக் கடலை கருமுகில் வண்ணனை

                      அருமாகடலமுதை  கலியுக வரதனை
    

வெங்கடேசன்


வெங்கடேசன் 


பல்லவி

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்

 வெங்கடா சலபதியை  மனமாரத்துதித்தேன்

 துரிதம்

 நரர்சுரர் நான்முகன் சுகசனகாதியர்

 நாரதரிந்திரன் குபேரன் போற்றும்

அனுபல்லவி

தங்கும்  நிதியளிக்கும் தாயாரைத் தன் மார்பில்

தாங்கும் கேசவனை  ஏழு மலையானை

சரணம்

வேங்கடமலை  வாழும்  திருமலை வாசன்

வெங்கடேசன் உனையன்றி வேறில்லை தெய்வம்

வேங்கடவா உனையே  அனுதினம் துதித்தேன்

வேங்கட நாதனே எனக்கருள்  புரிவாய்

                 *************


Vinaa Venkatesham nanatho nanatha
Sadaa Venkatesham smarami smarami
Hare Venkatesha Praseeda Praseeda
Priyam Venkatesha Prayachha Prayachha

I do not have any Lord except Venkatesa,
I remember and remember only Lord Venkatesa,
So Hey Venkatesa, be pleased with me,
I request you to give me only what you like.

தத்துவப் பொருள்


தத்துவப் பொருள் 


பல்லவி

புதிராக  எலிமீதமர்ந்த கணபதியை

எதிர்நின்று பணிந்து மனதாரத் துதித்தேன்

அனுபல்லவி

துதித்திடுமடியார்க்கு நலமருளும் கரிமுகனனை

சதுர் மறை போற்றும் கேசவன் மருகனை

 சரணம்

   துதிக்கையும் பெருவயிறும் முறமெனக் காதுகளும்

    கயிற்றினைப் போல் வாலும் கல் தூணாய்க்காலுமுள்ள

    அதிசய ஆனை முகனை  விநாயகனை

     யாருக்கும் புரியாத ஓங்காரப் பொருளை

   

யானை வடிவம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு மீது அமர்ந்த ரகசியத்தை கேளுங்கள்.ஒரு பெரிய உருவம், ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர முடியுமா? நம்ப முடியவில்லையே! என்று தான் விநாயகரின் வாகனத்தைப் பார்த்தவுடன் நினைப்பார்கள். இதில் நுண்ணிய அர்த்தம் உள்ளது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக கடவுள் இருக்கிறார் என்பதே இதன் தத்துவம். அவரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், கடவுளையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது என்பதே இதன் உள்ளர்த்தம்.

ஏழுமலையான்


   ஏழுமலையான் 


பல்லவி

 மூவுலகும் புகழ்ந்தேத்தும் ஏழுமலையானுன்

  சேவடி பணிவோர்க்கு  குறையொன்றுமில்லை

 அனுபல்லவி

  தேவரும் முனிவரும் யாவரும் வணங்கிடும்

   கேசவனுன் நாமம் நாவார உரைப்போர்க்கு

   சரணம்

  கோவில் படியேறி  திருவேங்கடமுடையானை

   கூவியழைத்திடும்  நல்லடியார் தம்மை

    தாவியணைத்து பரகதி  நல்கிடும்

    கோவிந்தனுனையே  நாளும்  துதிப்போர்க்கு

     
                         ***********

பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு, வானவர்
ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

(Thirumangai Azhwar)

O Heart! You did right. The cowherd Lord who accepts devotees on Earth and takes them to his heavenly abode resides in Venkatam where clouds touch the peaks.
He is the soul of Celestial.
Today you too have entered into his service.

Saturday, 30 August 2014

வேங்கடம்


வேங்கடம் 



பல்லவி


திருவேங்கடத் துறையும் திருமாலே கோவிந்தா

கருமா முகில் வண்ணா கமலபதம்  பணிந்தேன்


 அனுபல்லவி

 அருமறைகள்  போற்றும் கேசவனே மாதவனே

  திருவுறை மணிமார்பா  தீன சரண்யனே


   சரணம்

  பெருமை தரும் பேரரச பதவியும் பட்டமும்

  பொருள் புகழ் போகம்  எதுவும் வேண்டேன்

   திருமலையில் ஓடுகின்ற பூம்புனலாய் விளங்கும்

   அருளொன்றே போதுமென  தினமுனைத்துதித்தேன்
           
                      ****    ****    ****
 
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே
(Kulasekara Azhwar)

பரம பதநாதன்


   பரம பதநாதன் 


பல்லவி  

 ஆதியுமந்தமுமில்லாத  சோதியே 

  பாதம் பணிந்திடுமெனக்கருள்வாயே 

அனுபல்லவி 

 வேதியாரோதிடும்  வேதப்பொருளே 

  தீதிலாதவனே கேசவா மாதவா 


   சரணம் 

   மாதினை மார்பினில் சூடிய மாலனே 

    ஆதியனாதியே ஆதவனும் நீயே 

     ஆதி தேவரையும் மூவரையுமாண்டு 

     ஆதிக்கம் செலுத்தும்  ஆதிபிரான் நீயே 


      நீதி நெறி காக்க ஈரைந்தவதாரம் 

      மேதினியிலெடுத்த சீதரனே மாயனே 

       சாதல் பிறப்பறுக்கும்  பரவாசுதேவனே 

        யாதுமாகி நின்ற பரமபத நாதனே 
                     ***  ***  ***

ஆதியான வானவர்க்கு மண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கு மாதியான வாதிநீ
ஆதியான வானவாண ரந்தகாலம் நீயுரைத்தி
ஆதியான காலநின்னை யாவர்காண வல்லரே
(Thirumazhisai Azhwar)
The first of all Celestial, the World and all that lies beyond, the cause of all Celestial, the cause of cause, is You my Lord! 
The Lord of all Celestial is bound by time that You decree. 
Oh Lord of time of timelessness! Now who can claim to fathom thee?

ஸ்ரீ வேணு கோபாலன்




  ஸ்ரீ வேணு கோபாலன் 

பல்லவி


 ஆயர்குலத் துதித்த  வேணுகோபாலனை
 மாயக் கண்ணனை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

தூய வெண்ணிலவின் அழகையும் மிஞ்சும்
பாயும் ஒளிதரும் பளிங்கு முகமுடைய

 சரணம்

   சாயக்கொண்டையில்  மயிலிறகணிந்து
   கோலக்குழலினை  கரங்களிலேந்தி
   தீய அரக்கரை  மாய்த்திடும் கேசவனை
    குன்றைக் குடையாக்கி குவலயம் காத்தவனை

    கோபியர் கொண்டாடும் பால கிருஷ்ணனை
   அபயமென்றழைத்த கரிக்குதவிய
  தேவகி  மைந்தனை நந்தகுமாரனை 
 ஆவினம் மேய்த்தவனை நீலவண்ணனை 

                *** ****  ***

     திருப்பாவை பாசுரம் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.
மாயன் - மாய வித்தை செய்பவன்; மந்திரக் காரன்; மறைந்திருப்பவன்;
ஏமாற்றுபவன்; விநோதன்; மாய நிறமுடையவன்; மேகவண்ணன்;
மன்னு - நிலைத்துள்ள; புகுதருவான் நின்றனவும் - பின்பு ( நம்மை அறியாமல் ) வருபவையும்;
Pasuram 5
The elusive son of blooming North Mathura;
Riverman de facto of grand Yamuna pure;
Appear'd in Ayar tribe a glow lamp and
Brought sanctity to mother's womb;
If we reach pure, shower fine flower and
Worship Him, Damodara the Lure;
With song in lips, mind engross'd,
The sins committed deliberate or inadvertent
In the past, present and future entire
Shall be burnt a refuse in bonfire;
Prithee, listen and consider, our damsel.
     

பாதகமலம்


     பாதகமலம் 

  பல்லவி

  வேதங்கள் கொண்டாடும் பரவாசு தேவனுன்

  பாதகமலமே  துணையென்று  துதித்தேன்

   அனுபல்லவி

  ஓதக்கடலில் பள்ளிகொண்டிருக்கும்

   மாதவன் கேசவன் மதுசூதனனென

   சரணம்

    மாதவளை  மார்பினில் வைத்திருக்கும் மாலன்

     யாதொரு குறையுமில்லாத கோவிந்தன்

     பூதலம் போற்றும் வைகுண்ட வாசன்

     ஆதரவு  உனையன்றி  வேறில்லை உலகில்

      Amrutha Ranjani - Swamy Sri Desikan.

பல்வினைவன்கயிற்றால் பந்த முற்றுழல்கின்றனரு
நல்வினைமூட்டியநாரணனார்ப்பதம் பெற்றவருந்
தொல்வினையென்றுமில்லாச் சோதிவானவ ருஞ்சுருதி
செல்வினையோர்ந்தவர் சீவரென்றோதச் சிறந்தனமே.

The UpakAram of the Lord
**************************
This Paasuram is from Tatthva Thraya ChuLakam: IsvarAdhikAram
All the VedAs eulogize the sacred feet of the Lord , who is SarvEsvaran.
He is Superior to all Gods.He is the Jagath KaaraNan.
Yet , no blemishes associated with kaarya vasthus touch Him and defile Him.
When we perform Prapathi yOgam at His sacred feet , He stands in place of the difficult-to-perform Bhakthi yOgam and destroys totally all our karmAs accumulated prior to Prapathi.


The three Thathvas (truths) are Chith (the sentient), Achith (the insentient) and Iswara (the God – Sriman Narayana).
The two means (known as Hitha) available for the Jivaathma/Chith to attain the Lord are: Bhakthi (devotion) and Prapaththi (Total surrender), variously known as Saranaagathi, Bhara Nyaasam, Bhara Samarpanam, etc.
The Purushaartha (ultimate goal) of the Jiva is realising Moksha, also referred to as Nithya Vibhuthi, Sri Vaikuntam, Parama Padham, etc., that is, the abode of Vishnu in His ‘Para’ form which is one of His five states.
The other four forms of the Lord Supreme are: 2. Vyuha (Vasudeva, Sankarshana, Pradhyumna and Anirudhdha, and includes sub-Vyuha forms in the Dwaadasa Namas from Kesava to Damodara); 3. Vibhava (like the Avatharas the Lord has taken, 10 of which are foremost (Mathsya to Kalki); 4. Antharyaami (who exists in the heart of every Jiva or living being) and 5. Archa (the idol from as we worship in temples).
The Lord is, on the one hand, immanent — that is, smaller than the atom in beings that are atomic in size (the state of Anthar-Vyaapthi). Also, on the other hand, He is transcendent — greater than the greatest as He pervades and surrounds everything (the state of Bahir-Vyaapthi).
Between Bhakthi and Prapaththi — the two means to attain Moksha — the latter is simple, immensely viable and reasonably immediate. On the other hand, Bhakthi Yoga is extremely difficult, not easily practicable, circuitous and time-consuming.
The procedure of Prapaththi consists of five parts (Angaas) and with the encompassing parcel (Angi), the submission of the burden of the soul is performed. They are:
• Aanukoolya Sankalpam: Commitment to do always only what will be pleasing to the Lord, as laid down in the Saasthras;
• Praathikoolya Varjanam: Commitment to desist from doing what will be displeasing to Him;
• Aakinchanyam: Clear consciousness of one’s destituteness or inability as regards anything and that he cannot, by his own effort, attain salvation;
• Mahaa Viswaasam: Absolute and unwavering faith in one’s redeemability through Him and that He alone can grant Moksha;
• Gopthruthva Varanam: Uttering one’s decision to take His safe refuge for salvation; and
• Athma Samarpanam: Transferring the burden of the soul by entrusting the responsibilities with Him.
The three Rahasyas knows as the Rahasya-Thrayam (the triple esoteric tenets) one must know are: Ashtaaksharam (also called Thirumanthram/Mooka Manthram), Dhvayam and Charama Slokam.
Pro-active, explicit prayer is mandatory on the part of the Jiva to perform Saranaagathi (Refer Gopthruthva Varanam above).
It is always Sriman Narayana (Narayana together with His Consort Lakshmi) who is the Lord Supremo.
Lakshmi is the means for attaining salvation as much as Narayana Himself and she also has the role of a mediator (Purushakara), often pleading the case of the Jiva with Her Consort. She is infinite in nature (Vibhu) like the Lord Himself. She is also Paramaathma as much as Narayana Himself.
By doing Prapaththi, the Jiva gets rid of all his earlier sins (except the Praarabdha Karmas which had begun to take effect) and attains Moksha. The post-Prapaththi sins are squared off with relatively minor punishments by the Lord.
The Saasthras are the commandments of the Lord and they ought to be adhered to. Non-compliance will be deemed as transgression and will make the errant liable for punishment.
Acharyas occupy an exalted position in our Sampradaya, even greater than that of the Lord Himself. In fact, Sriman Narayana is considered as the first Acharya.
There are three kinds of Kainkaryams a Vaishnava is expected to undertake — towards Acharya, towards Bhagavathas and towards the Lord, and the priority accorded has to be in the given order.
Another classification of Kaikaryams is Mandatory (Aajna) and Optiona (Anujnaa). Those laid down in the Saasthras (like Sandhyaavandhanam, and (to whomsoever applicable) Tharpanam, Sraadhdham, etc.) have to be necessarily performed. These are Aanja Kainkaryams. There is no exemption at all there and failure to perform will incur the wrath of the Lord and invite His punishment. Anujna Kainkaryams such as going to the temple, doing floral service to the Lord, cleaning the temple etc. are optional services which may be undertaken according to one’s convenience.
What we must understand from the above well-defined principles of our Sampradaya is the ultimate goal should be to assure ourselves of Moksha at the end of this life, through Prapaththi.

அகமும் புறமும்


􏰟􏰗􏰊􏰹􏰑􏰆 􏰓􏰛􏰐􏰿􏰑􏰆 􏰗􏰝􏰊􏰌􏰆 􏰞􏰌􏰉􏰆􏰉􏰗􏰫􏰆 􏰖􏰫􏰆 􏰠􏰫 􏰸􏰔􏰑􏰆 􏰭􏰔􏰜 􏰞􏰌􏰘􏰆􏰖
􏰌􏰜􏰗􏰫􏰆 􏰲􏰾 􏰶􏰘􏰔􏰆 􏰐􏰠􏰡 􏰟􏰖􏰠􏰗
􏰓􏰉􏰆􏰉􏰰􏰔􏰆 􏰗􏰝􏰘􏰐􏰆 􏰟􏰐􏰛􏰰􏰆 􏰠􏰐􏰘􏰜􏰰􏰆
􏰞􏰐􏰛􏰅􏰆 􏰵
􏰓􏰛􏰔􏰆􏰖􏰆􏰖􏰫􏰆 􏰖􏰫􏰆 􏰟􏰖􏰔􏰆􏰹􏰫􏰆
􏰌􏰜􏰉􏰆􏰉􏰠􏰗 􏰓􏰅􏰜􏰘􏰛􏰰􏰆 􏰹􏰋 􏰶􏰉􏰒􏰆􏰖􏰛􏰠􏰫􏰖􏰆
􏰖􏰜􏰣􏰗􏰰􏰆 􏰰􏰜􏰐􏰆􏰟􏰐􏰅􏰜􏰐􏰆 􏰐􏰅􏰆 􏰟􏰙􏰟
􏰟􏰗􏰖􏰖􏰆􏰠􏰖 􏰟􏰗􏰖􏰖􏰆􏰖􏰜􏰫􏰆 􏰴􏰠􏰗􏰓􏰆
􏰓􏰘􏰠
􏰗􏰜􏰼􏰑􏰜􏰘 􏰹􏰫􏰜􏰗􏰔􏰆 􏰗􏰜􏰼􏰄􏰆􏰳􏰑􏰆
􏰟􏰐􏰛􏰖􏰜􏰰􏰆 􏰮􏰫􏰆 􏰐􏰫􏰜􏰠􏰘 􏰒􏰒􏰆􏰖􏰫􏰛􏰔􏰆 􏰐􏰡􏰜􏰉􏰆􏰠􏰉􏰐􏰆
􏰳􏰗􏰰􏰘􏰖􏰆􏰟􏰖􏰛􏰔􏰆 􏰞􏰖􏰛􏰼􏰟􏰖􏰖􏰆􏰶􏰑􏰆 􏰧􏰖􏰜􏰠􏰘 􏰬􏰹􏰠􏰖 􏰭􏰫􏰆 􏰠􏰫 􏰧􏰡􏰆 􏰲
􏰬􏰓􏰆 􏰓􏰠􏰫 􏰑􏰛􏰖
􏰖􏰜􏰣􏰗􏰰􏰆 􏰰􏰜􏰐􏰆􏰟􏰐􏰅􏰜􏰐􏰆 􏰐􏰅􏰆 􏰗􏰨􏰆􏰌􏰠􏰫 􏰞􏰌􏰘􏰆􏰘􏰖􏰆 􏰖􏰛􏰘􏰆 􏰲􏰣􏰗􏰛􏰐􏰜
 􏰟􏰗􏰊􏰹􏰑􏰆 􏰓􏰛􏰐􏰿􏰑􏰆 􏰗􏰝􏰊􏰌􏰆 􏰞􏰌􏰉􏰆􏰉􏰗􏰫􏰆 􏰖􏰫􏰆 􏰠􏰫 􏰸􏰔􏰑􏰆 􏰭􏰔􏰜 􏰞􏰌􏰘􏰆􏰖                










􏰌􏰜􏰗􏰫􏰆 􏰲􏰾 􏰶􏰘􏰔􏰆 􏰐􏰠􏰡 􏰟􏰖􏰠􏰗
􏰓􏰉􏰆􏰉􏰰􏰔􏰆 􏰗􏰝􏰘􏰐􏰆 􏰟􏰐􏰛􏰰􏰆 􏰠􏰐􏰘􏰜􏰰􏰆
􏰞􏰐􏰛􏰅􏰆 􏰵
􏰓􏰛􏰔􏰆􏰖􏰆􏰖􏰫􏰆 􏰖􏰫􏰆 􏰟􏰖􏰔􏰆􏰹􏰫􏰆
􏰌􏰜􏰉􏰆􏰉􏰠􏰗 􏰓􏰅􏰜􏰘􏰛􏰰􏰆 􏰹􏰋 􏰶􏰉􏰒􏰆􏰖􏰛􏰠􏰫􏰖􏰆
􏰖􏰜􏰣􏰗􏰰􏰆 􏰰􏰜􏰐􏰆􏰟􏰐􏰅.                             அகமும் புறமும் 

      இனிமையான உலகிது இறைவன் தந்த கொடையிது

      தனிமையான தருணங்கள்  அருமையான நேரங்கள்

      கனியும் காயும் மலர்களும் நிறைந்திருக்கும் காடுகள்

       இனிமை சேர்க்கும் இயற்கையின் இன்பமான சுவடுகள்

        பறவை போலப் பாடுவேன்  மயிலைப் போல ஆடுவேன்

        உறவு தேவையில்லையே ரசிகர்  தேவையில்லையே

        மலர்கள் பூத்துக்குலுங்கிட  மழையும் வந்து பெய்திட

        யாரும் தேவையில்லையே  பேரும் புகழும் தொல்லையே

        நதியும் நீருமோடையும்  தானே பாய்ந்து ஓடிடும்

         விதியைப் போல அதுவுமே  கடலைச்சென்று சேர்ந்திடும்

          காணும் காட்சி காலமும்  அனைத்துமிங்கு மாறிடும்

          இயற்கையுமிறைவனும்  மட்டுமே நிரந்தரம் !!
􏰗􏰜􏰼􏰑􏰜􏰘 􏰹􏰫􏰜􏰗􏰔􏰆 􏰗􏰜􏰼􏰄􏰆􏰳􏰑􏰆

Friday, 29 August 2014

திருமலை கோவிந்தன்


திருமலை  கோவிந்தன் 


பல்லவி

கோவிந்தனுனையே  உளமாரத் துதித்தேன்

 கூவியழைத்துன்  நாமமே போற்றி 

அனுபல்லவி

 தீவினையழித்து  நல்வினை பெருக்கிடும்

  ஆவினம் காக்கும் கேசவனே மாதவனே

   சரணம்

   தேவியரிருவரும்  மேவிடும் திருமாலே

    கோவிலில் சிலையாய் நின்றருளும் வேங்கடவா

    தூவி மலர் சொரிந்துன்  திருவடி பணிந்து 

   பாவியேன் எந்தனை ஆண்டருள வேண்டுமென 

தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே.
(Thondaradipodi Azhwar)
O Lord my Senkamal! I worship none but you.
You leaped over the heads of all the world.
My soul, my Ambrosia, my Lord, Sweet as my own life-breath!

Other than you, I certainly have none, O Woeful, woeful me!



தேர்வலம் வரும் கணபதி


தேர்வலம்  வரும்  கணபதி 



பல்லவி

தேரேறி பவனி வரும் பூரணனைக் கரிமுகனை

 மகா கணபதியை உளமாரத் துதித்தேன்

 அனுபல்லவி

 பாரோர் புகழ்ந்தேத்தும் ஆனை முகத்தோனை

  காரமர் மேனியனைக் கேசவன் மருகனை

  சரணம்

   தீரா வினைதீர்க்கும் தீன சரண்யனை

   மாறனை மிஞ்சும் பேரழகுடையவனை  

   சீர்மல்கும் கணபதி அக்கிரகாரந்தனில்

   ஊர்கூடி  வடம் பிடித்து  நேசமுடன் இழுக்கும்

வேதவினாயகன்

 வேதவினாயகன் 


  பல்லவி

வேதனை வினைதீர்க்கும் வேத விநாயகனை

ஆதி கணபதியை மனமாரத் துதித்தேன்

 அனுபல்லவி

  சீதக் கடல் துயில் கேசவன் மருகனை

   யாதொரு பகையுமில்லாத தேவனை

   சரணம்

  பாதம் பணிந்தோர்க்கு நலமனைத்தும் அருளும்

  தீதறு அய்ங்கரனை தீனசரண்யனை

   சாதாரணரையும் மேதாவியாகச் செய்யும்

    மாதொருபாகன் மகனைக் கரிமுகனை 






ॐ श्री गङ्गणापथये नाम :

தந்தி முகத்தோன்



 தந்தி முகத்தோன் 


பல்லவி

தந்தி முகத்தோனை மனமாரத் துதித்தேன்

புந்தியில் சீரடி  வைத்துப் போற்றி

அனுபல்லவி

 விந்தையாய் வேழ முகமுடையவனை

 இந்தினிளம் பிறை சூடிய கரிமுகனை

 சரணம்

  நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்

  இந்திரனும் பிரமனும் இணையடி வணங்கிடும்

   முந்தி விநாயகனைத் தொந்தி கணபதியை 

   வந்தெனையினிதே  ஆண்டருள வேண்டுமென 



















வெட்டவெளி கணபதி


 வெட்டவெளி கணபதி   



பல்லவி

வெட்ட வெளிதனில் மொட்டை மாடியில்

 வீற்றிருக்கும் கரிமுகனை மனமாரத்துதித்தேன்

 அனுபல்லவி

  வட்ட நிலாவின் பிறையணிந்தவனை

  எட்டெழுத்து நாயகன் கேசவன் மருகனை

   சரணம்

    அட்டமா சித்தியும் கணங்களும் நந்தியும்

     திட்டமுடன் வணங்கிடும் ஆனை முகத்தோனை

   சுட்டெரிக்கும் அழலேந்தும் முக்கண்ணன் மகனை

    மட்டவிழ் மலர் தூவி மலரடி பணிந்து
    

Wednesday, 27 August 2014

சங்கர நாராயணன்


                     சங்கர நாராயணன் 

                     பல்லவி

                  இரண்டில்லை ஒன்றென்றே அறிவாய் மனமே

                   நரர் சுரர் முனிவர்கள் துதித்திடும் பரம்பொருள்

                      அனுபல்லவி

                   மரம் விதை ஒன்றே இறைவன் படைப்பில்

                    அண்டமும் பிண்டமும் அனைத்தும் ஒன்றே

                            சரணம்

                    அலைகடல் துயில்பவனும் மலைதனிலிருப்பவனும்

                     பறவையில் பறப்பவனும்  விடைவாகனனும்

                     சக்கரகையனும் சூலபாணியும்

                      திருமால் கேசவனும் ஈசன் சிவனும்


      Mudal thiruvanthathy pasuram 5
ஹரன், நாரணன்- நாமம், ஆன்விடை, புள்- ஊர்தி;
உரை-நூல், மறை;உறையும் கோயில்- வரை, நீர்;
கருமம்- அழிப்பு. அளிப்பு;கையது- மழு,நேமி;
உருவம்- எரி, கார்;மேனி, ஒன்று

Haran, the samharamoorthy is the name for Sivan.
Naranan from whom the entire world had emanated &from whom NARAN (Humans)NAARAS(Achith- Non living )came out is the name.
Nandi, is the vehicle( vahanam) of Sivan.
Garudan known as Vedathma is the vehicle for Naranan.
Reference for both of them is in Vedas.
Living place for Siva is Kailasam ( hard mountain) and for that of Narayanan is KSHEERSAGAR ( soft sea)
Duties of Siva & Narayan are( Samharam ) to destroy & to protect.
Weapons- Mazhu & Sudarsana chakaram to suit their duties.
Roopam-Fire for Sivan & dark clouds for Narayanan.

ஆனைமுகன்

 ஆனைமுகன்  


பல்லவி

புகலவனென்றே  மலரடி பணிந்து

 மகாகணபதியை மனமாரத் துதித்தேன்

 அனுபல்லவி

குக சோதரனை கேசவன் மருகனை

 நிகர் தனக்கொருவருமில்லாத கரிமுகனை

  சரணம்

   பகலவன்  ஒளியையும் மிஞ்சுமொளி யுடையவனை

    அகம் முகம்  மலரத் துதித்திடும்  அடியார்க்கு

     இகபரமிரண்டிலும் சுகமளிப்பவனை 

     சகலரும் போற்றும் ஆனைமுகத்தோனை 

Monday, 25 August 2014

கேசவன்


       கேசவன் 


    பல்லவி

   எனக்கினி உனையன்றி வேறு யார் துணை

   தனக்குவமை இல்லாத சென்ன கேசவா

      அனுபல்லவி

   மனக்கவலை யனைத்தும் உனக்கென விட்டு விட்டு

    தினமுந்தன் திருநாமமொன்றே துதித்திடும்

        சரணம்

     சனகாதி முனிவரும் தேவரும் இந்திரனும்

      தனம் தரும் திருமகளும்  நாரதரும் நான்முகனும்

      அனைவரும்  வணங்கிடும் அனந்த சயனனே

       புனிதனுன் அரவிந்த பதமலர்  பணிந்திடும்

சங்காழ்வார்

                                      சங்காழ்வார்

                                        பல்லவி

                        சங்காழ்வார் வாழி பாஞ்சஜன்யம் வாழி

                        பொங்கரவணை துயிலும் திருமாலின் கரத்திலங்கும்

                                        அனுபல்லவி

                        மங்காத புகழ் மேவும் திருப்பாற்கடலில்

                        மங்களமாய் கடலன்னையுடனவதரித்த

                                            சரணம்
                       
                         திங்களும் ஞாயிறும் கங்கையும் வருணனும்

                         அங்கமாய் விளங்கிடும் ஓங்கார நாதம் தரும் (சங்காழ்வார்)
             

                        செங்கண்மால் கேசவன் பாரதப் போரில்

                        எங்கும்  முழக்கமிட்ட பெருமைக்குரிய   ( சங்காழ்வார் )

Shankha is one of the main attributes of Vishnu. Vishnu's images, either in sitting or standing 
posture, show him holding the shankha usually in his left upper hand, while Sudarshana 
Chakra (chakra - discus), gada (mace) and padma (lotus flower) decorate his upper right, the
 lower left and lower right hands, respectively.[12]
Avatars of Vishnu like Matsya, Kurma, Varaha and Narasimha are also depicted holding the 
shankha, along with the other attributes of Vishnu. Krishna - avatar of Vishnu is described 
possessing a shankha called
 Panchajanya. Regional Vishnu forms like Jagannath andVithoba may be also pictured holding
 the shankha. Besides Vishnu, other deities are also pictured holding the shankha. These 
include the sun god Surya, Indra - the king of heaven and god of rain[13] the war
 god Murugan (Skanda),[14] the goddess Vaishnavi[15] and the warrior goddess Durga.
[16] Similarly, Gaja Lakshmi statues show Lakshmi holding a shankha in the right hand and 
lotus on the other.[17]

Sometimes, the shankha of Vishnu is personified as ayudha-purusha ("weapon-man") in the 
sculpture and depicted as a man standing beside Vishnu or his avatars.[18] This subordinate 
figure is called the Shankha-purusha who is depicted holding a shankha in both the hands
. Temple pillars, walls, gopuras (towers), basements and elsewhere in the temple, sculpted
 depictions of the shankha and chakra - the emblems of Vishnu - are seen.[19] The city 
of Puri also known as Shankha-kshetra is sometimes pictured as a shankha or conch in art 
with the Jagannath temple at its centre.[16]


Shankha (Conch) Medicinal Properties & Usage in Ayurveda
Sankh (Conch or Sea Shell) has great importance in Ayurveda.
It was used in warfare too by ancient Indians. Krishna’s Conch Paanchajanya, Arjun’s Conch Devdatt, Bheema’s Paundra , Yudhisthira’s Anantavijaya, Nakula’s Sughosa and Sahadeva’s Manipushpaka were extensively used in Mahabharat’s Kurukshetra war
Warriors of ancient India used to blow conches to announce commencement of war.
Scientific Name : Turbinella pyrum
Common Name : Conch, Shankh (Hindi), Sangu (Tamil), Shankha (Sanskrit), Sankham (Telugu).
Distribution : Gulf of Mannar, Gulf of Khambat, and near the Narmada river mouth.
Conch shell is a major object used in prayer by Hindus and Buddhists. It is used as a trumpet to get rid of negative energy and evil spirits.
is also blown to invoke Siva. The special relation between the conch (sankha ) and Siva is evident from the similarity between the word Sankha and the word Sankara, which is one of Siva’s many names.
The word Sankara could have been derived from Sankha-kara which means conch-blower (hankha = conch, Kara = blower).
The shankha is praised in Hindu scriptures as a giver of fame, longevity and prosperity, the cleanser of sin and the abode of Lakshmi, who is the goddess of wealth and consort of Vishnu.
It is also used as a container for holy water ( shankha teertham ). The shankha (conch shell) mudra is also used during various tantric rituals and meditation.
The sound of the conch is associated with the sacred syllable AUM, the first sound of creation. Conches that spiral clockwise are said to symbolize the expansion of infinite space. These conches belong to Lord Vishnu, the preserver god. Conches that spiral counterclockwise are said to defy the “laws of nature,” and belong to the destroyer/transformation god, Lord Siva.
A powder made from the shell material is used in Indian Ayurvedic medicine, primarily as a cure for stomach ailments and for increasing beauty and strength.
Types of Shankha (Conch)
Dakshinavarti Shankha : Dakshinavarta or Dakshinavarti (“right-turned” as viewed with the aperture uppermost): This is the very rare sinistral form of the species, where the shell coils or whorls expand in a counterclockwise spiral if viewed from the apex of the shell.
Lord Kuber (God of wealth) resides in South and so this shankha represents wealth and prosperity. The sizes differ and can be from the size of a wheat grain to as large as a coconut. Dakshinavarti type of shankhas come from deep seas and are very rare. They’re considered as form of Goddess Lakshmi and kept wrapped in a white cloth at any sacred place or the place of worship or the locker in the house. It is believed to bring good fortune to the person and his family.
Vamavarti Shankha : This is the very commonly occurring dextral form of the species, where the shell coils or whorls expand in a clockwise spiral when viewed from the apex of the shell.
The special geometry of a natural shankha creates a positive energy field and so they are used as Yantras.
Astrologers also recommend the types of shankha and the location where these are to be placed to control negative planetary effects.
Blowing of a Vaamavarti shankha removes the ill effects of negative energies and it purifies our surroundings and soul.
There are many more types of conches like Gaumukhi, Ganesha, Kauri, Moti, Heera etc.
The primordial sound of creation, that is the ‘ Omkar‘ or ‘ Pranavanadham‘ , is what emits when a conch is blowed.
Ayurvedic Usage of Shankha (Conch / Sea Shell)
Store some water in a conch overnight and next morning massage your skin with this water. This cures many skin diseases, rashes, allergies etc. It also cures ‘white spots‘ on skin if process repeated for a month.
Store water overnight as above and in morning, add ‘rose water‘ to it. Wash your hair with this mixture. Natural color of hair will restored within few days. This can be used to wash eyebrows, moustache and beard too. Hair will become smooth.
If you suffer from stomach pain, indigestion, laceration in the intestines, drink two spoons of this overnight shankha stored water.
Take equal amount of overnight shankha stored water and normal water. Mix them and wash your eyes to increase eye sight. Take this water in your palm and dip your open eye into it. Move the eyeball from left to right rapidly for few seconds and remove it. This will cure dry eyes, pus in eyes and many eye related problems.
Wrinkles on skin can be reduced by rubbing with a Conch on face and neck after bath. Glow of skin will increase naturally.
Dark Circles under eyes can be cured by gently rubbing with Conch for 5 minutes per day before sleep.
Shankha Bhasma : is an Ayurvedic medicine prepared from Conch shell and is used in treatment of gastritis, abdominal pain, malabsorption syndrome etc. It is a coolant and improves skin color and complexion.
A compound pill called Shankavati is also prepared for use in dyspepsia. In this case, the procedure followed is to mix shankha bhasma with tamarind seed ash, five salts (panchlavana), asafoetida, ammonium chloride, pepper, carui, caraway, ginger, long pepper, purified mercury and aconite in specified proportions. It is then triturated in juices of lemon and made into a pill-mass. It is prescribed for vaata (wind/air) and pitta (bile) ailments, as well as for beauty and strength.
Religious Importance of Shankha (Conch)
Shankha has tremendous religious importance among the Bengalis. Conch bangles ( Shankha porana ) made of conch shell are worn by Bengali Hindu women as ornaments at their weddings as a religious rite. During recitation of wedding hymns, the father of the bride gives her a pair of conch bangles. The groom also brings a pair for her. Hindu women wear conch bangles with utmost devotion seeking the well being of their husbands.
Even in Buddhism, the conch shell has been incorporated as one of the eight auspicious symbols, also called Ashtamangala. The right-turning white conch shell (Tibetan: དུང་གྱས་འཁྱིལ, Wylie: dung gyas ‘khyil), represents the elegant, deep, melodious, interpenetrating and pervasive sound of the Buddhadharma, which awakens disciples from the deep slumber of ignorance and urges them to accomplish their own welfare and the welfare of others.

Shankha was the Royal State Emblem of Travancore and also figured on the Royal Flag of the Jaffna Kingdom. It is also the election symbol of the Indian political party Biju Janata Dal.

                                       



செல்லப்பிள்ளையார்




    செல்லப்பிள்ளையார் 

          பல்லவி 

     செல்லப் பிள்ளையாரை   மனமாரத் துதித்தேன்

      நல்லருள் பெற வேண்டி திருவடி பணிந்து

         அனுபல்லவி

        வல்லரக்கர் குலமழித்த கேசவன் மருகனை

        வல்லபகணபதியை ஆனைமுகத்தோனை 
     
               சரணம்

        பொல்லாக்கொபம் கொண்ட தாய்  மனம்குளிர

        எல்லோரும் நலம் பெற  திருவானைக்காவில்

       அல்லலிடர் களைய அன்னையின் எதிரே

        நல்லவண்ணம் வீற்றிருக்கும் மகாகணபதியை


     

Sunday, 24 August 2014

கரிமுகன்





          கரிமுகன் 



           பல்லவி      

  பதம் பணிந்துனையே  முதல் துதித்தேன்

   கணபதி நீயே கனிந்தருள் புரிவாய்

            அனுபல்லவி

   விதம் விதமான வடிவினில்  காட்சி தரும்

   மதவாரணமுகனே கேசவன் மருகனே

               சரணம்

      இதம் தரும் உலக  வாழ்வென்றும் சதமல்ல

       பதவி பணம் புகழ் எதுவும் நிலையல்ல

       கதம்பமலர் மாலை சூடிடும் கரிமுகனே

       சதமுந்தன் கழலடி நிழலென்றறிந்தே


   

Thulasi

Thulasi

The Skanda Purana says that one gets rid of the sins of as many lives as the number of Tulasi plants one grows. The Padma Purana asserts that wherever there is a garden of Tulasi plants, that place is like a pilgrimage. Representatives of Yama, the God of Death, cannot enter this home. Homes plastered with soil in which the Tulasi grows are free from disease.

Ancient religious texts have praised the Tulasi plant in many ways. Air that carries the fragrance of Tulasi benefits people it comes in contact with. Planting and caring for Tulasi helps people get rid of their sins. Even if one Tulasi is grown, the presence of Brahma, Vishnu, Mahesh, and other gods is assured. Benefits of pilgrimages such as going to Pushkar and that of sacred rivers like the Ganga are also available there. By offering prayers to Tulasi, one automatically prays to all gods and it is akin to a pilgrimage, therefore, the benefits accrue accordingly.

During the month of Kartik (Oct-Nov), when prayers are offered to Tulasi, or new plants are grown, the accumulated sins of many births are absolved. Tulasi affords auspicious opportunities generously. Simultaneously, it removes worries and tension. By offering Tulasi leaves to Lord Krishna one achieves liberation. Without Tulasi, religious ceremonies remain incomplete. When charity is given along with Tulasi, it ensures great benefits. And when shraddha is offered to forefathers near a Tulasi plant, it pleases them immensely. At the time of death, it is customary to mix Tulasi with Ganga water and put this in the mouth of the dying person.

It is customary to offer prayers to the Tulasi plant in the evening and light a lamp to offer the Tulasi tree or perform an arati to Tulasi. One then attains the blessings of Vrinda and Lord Vishnu. It is 


believed that the penance of Vrinda and her surrender and devotion to Lord Vishnu became a part of the fragrance and leaves of the Tulasi. It is customary to circumambulate the Tulasi plant 108 times on Somapati Amavasya (Monday that coincides with the dark night or new moon of the month) to get rid of insufficiency.

In the Brahma Vaivarta Purana (Prakriti Khand, 21/40) it is said: Lord Hari is not so pleased after bathing with thousands of pots filled with celestial nectar, as he is when even a single leaf of Tulasi is offered to him.

It is also said that whoever offers even a single Tulasi leaf to Lord Vishnu and prays to him daily attains the benefits of a hundred thousand Ashwamedha yajnas. And, at the time of death, even if a single drop of Tulasi water enters the mouth of a dying person, Vishnu Loka (the abode of Lord Vishnu) is attained definitely.





The Padma Purana says that whoever bathes with water in which Tulasi is added attains the virtues of having bathed in the Bhagirathi Ganga (Ganges River).

It is also described in the Brahma Vaivarta Purana that her last birth Tulasi was Vrinda Devi, married to an asura named Jalandhar. To gain victory over him, Lord Vishnu persuaded Vrinda to give up devotion to her husband. Pleased with her, Vishnu gave her his blessings. Through his blessings she became Tulasi and is worshipped by people all over the world.

[More about Tulasi is explained in my article called, “Tulasi Devi: The Sacred Tree,” which will 

explain this more completely

Whoever worships Tulasi Devi with her eight names and their meanings--Vrinda, Vrindavani, Viswapavani, Visvapujita, Tulasi, Puspasara, Nandini, and Krsna Jivani--and properly sings this hymn of eight verses, acquires the merit of performing an Asvamedha (horse) sacrifice.
Vrndavani – One who first manifested in vrindavan.
Vrnda – The goddess of all plants.
Visvapujita – One who the whole universe worships.
Puspasara – The topmost of all flowers, without whom Krsna does not like to look upon other flowers.
Nandini – She gives happiness to everyone.
Krsna-Jivani – The life and soul of Lord Krsna.
Visva-Pavani – One who purifies the three worlds.
Tulasi – One who has no comparison.
Any one while worshipping Tulasi Devi chants these eight names will get the same result as one who performs the Asvameda Yagna and one who on the full moon-day of Kartik (Tulasi Devi’s appearance day) worships Her with this mantra will break free from the bonds of this miserable world of birth and death, and very quickly attain Goloka Vrindavan. On the full moon-day of Kartik Lord Krsna Himself worships Tulasi Devi with this mantra.
One who remembers this mantra will very quickly attain devotion to Lord Krsna’s Lotus Feet. [Gita-Mahatmya and Tulasi devi Mahatmya of Padma Purana.]
Because Tulasi was born on the lunar day of the full moon in the month of Kartika, Lord Hari prescribed this day for her worship. Whoever worships her on this day will be freed from all sins and go to Vaikuntha.
Whoever, out of reverence, gives Lord Visnu a Tulasi leaf in the month of Kartika, will gain the same benefit obtained by giving the gift of ten million cows.
By hearing or recalling the Tulasi hymn, a son will be born to the sonless woman, a wife will be obtained by the wifeless man, health will be restored to a diseased person, freedom will be given to a prisoner, fearlessness will be bestowed upon the terrified, and salvation will be given to the sinners.
In the Kanva Sakha branch of the Vedas, the method of worshiping and meditating on Tulasi Devi is described. Without invoking the goddess, one can reverentially meditate on her and adore her with sixteen ingredients in the following way:
"Of all flowers, Tulasi is the best. She is worshipable and beautiful, and burns up the fuel of sins like a flame of fire. Of all the goddesses, she is the most sacred. Because no one can compare to her, she is called Tulasi. I worship this goddess who is entreated by all. She is placed on the heads of all, desired by all, and makes the universe holy. She bestows liberation from this world and devotion to Lord Hari. I worship her."
After this meditation and worship, the wise should read her praises and bow down to her.
Srimati Tulasi Devi is Srimati Vrnda Devi’s beautiful and graceful, partial expansion in this material world.
There are two types of Tulasi, Krsna Tulasi, which has purple colouring in the leaves and stems and Rama Tulasi with green leaves and stems. Both of these Tulasi are used in the worship of Lord Krsna.

Service to Srimati Tualsi devi is performed with the same high level standard that is used to serve the Deities on the altar. Srimati Tualsi devi is a pure devotee of Lord Krsna. Pujaris are requested to shower and wear clean clothes when performing any service for Tulasi in the temple, greenhouse or grown at home.





Saturday, 23 August 2014

தாமரைத் திருவடி




  தாமரைத் திருவடி 


    பல்லவி 

  உனது கழலடி நிழலொன்றே போதும் 

  கோவிந்தா புவியில் வேறேதும் வேண்டேன் 

     அனுபல்லவி 

   தினமுமுன் நாமமே மனமாரத் துதித்தேன் 

   தீன சரண்யனே கேசவா  மாதவா 

       சரணம் 

     இனிய   இந்திரப் பதவியும் சொர்க்கமும் 

      தனம் புகழ் கைவல்யம் எதுவும் வேண்டேன் 

      மனதுக்கினிய  திருவேங்கடம் தனில் 

      அனவரதமுமுன் அருகிருந்து  சேவிக்க 

     

ஆதி கும்பேஸ்வரன்

    ஆதி கும்பேஸ்வரன் 

      பல்லவி

      நம்முள்ளிருப்பவனை  நாமறியா சிவனை
      செம்பொன் மேனியனை மனமாரத் துதித்தேன்

       அனுபல்லவி

      உம்பர் முனிவர் தொழும் தேவாதி தேவனை
      அம்பலவாணனைக் கேசவன் நேசனை

       சரணம்

      அம்பிகையின் மனங்கவர்  அகிலாண்டேச்வரனை
      சம்பு கபாலியை சாம்பசதாசிவனை
       கும்பமுனிக்கருள் செய்த  ஆதி கும்பேச்வரனை
        நம்பித் துதிப்போர்க்கின்ப மளிப்பவனை

      கொம்புடைய மாடுதனை வாகனமாய்க் கொண்டவனை
       அம்புலி கங்கை அரவணிந்தவனை
       பம்பை உடுக்கு திரிசூலமேந்தும்
        செம்பவள வாயனை  சிங்காரவடிவினனை

        அம்பலத்தில் கூத்தாடும் சிதம்பரநாதனை
         வெம்மை தரும் அழலேந்தும் நெற்றிக் கண்ணனை
        அம்பரமாய்த் தண்ணீராய் நிலம் நெருப்பு காற்றாகி
         ஐம்பெரும் பூதமாய் விளங்கும்  ஈசனை


       


பூரணன்

                    பூரணன் 


                       பல்லவி

           பூரணம்  பொதிந்த மோதகப் பிரியனின்

            சரண கமலங்களை   சரணடைந்திடுவோம்

                     அனுபல்லவி
               
            மாரனையீன்ற  கேசவன் மருகன்

            காரமர் மேனியன்  தாமரை மலர்ப்பாதன்
           
                     சரணம்

             வாரண முகனவன் வாயிலிட்ட சக்கரத்தை

             நாரணன் மீட்க போட்ட நாடகமே

             தாரணியோர்  நாம் போடும்  தோப்புக்கரணத்தின்

             காரணமென்றறிந்து  மனமாரத்துதித்து 

ஸ்ரீமன் நாராயணன்


ஸ்ரீமன்  நாராயணன் 


பல்லவி

 நாவிற்கினிய நாராயணன் நாமம்

 கூவியழைப்போர்க்கு குறையொன்றுமில்லை

அனுபல்லவி

  தேவி  திருமகளை  திருமார்பில் வைத்திருக்கும்

  தேவாதிதேவன் கேசவன் அவனது

  சரணம்

 பூவிலமர்ந்திருக்கும் பிரமனும் முனிவரும்

  தேவரும் இந்திரனும்  திசைகளும் கோள்களும்

  யாவரும் பணிந்தேத்தும்  பரவாசுதேவன்

   கோவிந்தன்  மாதவன் மதுசூதனன் என்னும்






Friday, 22 August 2014

தன்னிகரில்லாத கணபதி

தன்னிகரில்லாத கணபதி 

பல்லவி

தன்னிகரில்லாத கணபதியே உந்தன்

தாள் பணிந்தேன் எனை ஆண்டருள்வாயே

அனுபல்லவி

உன்னருளாலன்றோ உலகுயிரனைத்தும்

இன்னலிடரின்றி நடைபெறுகிறது

 சரணம்

  முன்னமௌவைக்கும் கபிலருக்குமருளிய

  கன்னலே கரிமுகனே கேசவன் மருகனே

   பன்னிரு கையன் முருகனின் மூத்தோனே

   பன்னகாபரணன் பரமசிவன் மகனே

சென்னை / மதராஸ்


     சென்னை / மதராஸ்
      Chennai/ Madras
    பல்லவி
    Pallavi
    சென்னையைப் போலே சிறந்ததோர் நகரம்
     Chennai yai pole. Siranthathor  nakaram
    இப்புயிலுண்டோ  சொல்லாயோ கிளியே
    Ipuviyilundo   Sollaayo kiliye
     அனுபல்லவி
    Anupallavi
    முன்னாளில்  மதராஸ் பட்டினமென்றே
    Munnalil  madras pattinamenre
     பன்னாட்டு மக்களும் மனமாரப் போற்றும்
   Pannattu makkalum manamaarap porrum
     சரணம்
   Saranam
     திண்ணை வீடுகளும் வண்ணமாடங்களும்
    Thin au vidukalum  vanna maadangalum
     வீதிகளில் இளைப்பாற நிழல் தரும் மரங்களும்
    Veethikalil ilaippaara nishal tharum marangalum
     மெரீனா கடற்கரையும் கலங்கரை விளக்கமும்
    Marina katarkaraiym  kalankarai vilakkamum
      கோயில்களும் நீர் நிறைந்த குளமும் விளங்கும்
     Koilkalum noir nirainta kulamum Vilagum
     
       நாடகமும் நாட்டியமும் சங்கீத உற்சவமும்
       Nadakam nattiyam sangitha urchavamum
       திரையரங்கும்  கலைகளும் கல்விச்சாலைகளும்
      Thiraiyarangum kalaikalum kalvi salai kalum
       ஆங்காங்கே நிறைந்திருக்கும் வளமான பெருநகரம்
       Angaange nirainthirukk   Vala maana perunakaram
        கேசவன் நான் பிறந்த பெருமை மிகு  நம்முடைய
        Kesavan nan pirantha  perumai miku nammutaiya

Sonnavannam


சொன்னவண்ணம் செய்த பெருமாள் 
 Sonna vannam seytha perumal 
இராகம்: சுருட்டி   தாளம்: ஆதி 
Raga: suruti thala; adhi
பல்லவி
Pallavi
சொன்னவண்ணம் செய்த பெருமா ளைத்துதித்தேன் 
Sonna vannam seytha perumaalaithuthiththen 
செந்நா புலவன் பாய்'சுருட்டி'க்கொள்ளென்று 
Sennaap pulavan paai 'surutti' kol enru 
அனுபல்லவி 
Anupallavi
பன்னகசயனன்  மாறுசயனம் கொண்டு 
Pannakasayanan  maarusayanam kontu 
மீண்டுமடியார் பாய்விரித்துக்கொள் ளென்று 
Meentum adiyar paai birth thunk kol enru 
சரணம் 
Saram
மன்னுபுகழ் திருவெஃகா திருத்தலதிலெழுந்தருளி 
Manny pukazh thiruvekka thiruththalaththilezhuntharuli
பொன்மகள் கோமளவல்லியுடன் காட்சிதரும் 
Ponmagal Komalavalliyutan katsi tharum
கன்னங்கரியவனைக் கேசவனை மாதவனை 
Kannangariyavanai kesavanai mathavanai
என்னை யாண்டருள வேண்டுமென அடிபணிந்து 
Ennai antarula ventumena atipaninthu

சௌந்தர வல்லி

Srp2
 சௌந்தர வல்லி

பல்லவி

  திருநாகைத் தலத்துறையும் சௌந்தரவல்லியை

   மகாலக்ஷ்மியை  மனமாரத்துதித்தேன்

    அனுபல்லவி

  திருமால் சௌந்தர ராஜனின் மனங்கவர்

  திருப்பாற்கடலுதித்த  திருமகளை  அலைமகளை

        சரணம்

    கரும வினைப்பயனால்  கட்டுண்ட என்னை

    கருணையுடன் விடுவித்துக் காத்தருள வேண்டுமென

    துருவனுக்கருள் தந்த கேசவன் துணைவியை 

     தருமநெறி தழைக்கும்  பெருமைக்குரிய 


மகாலக்ஷ்மித் தாயார்




               மகாலக்ஷ்மித் தாயார் 


                  பல்லவி

           தாயுனையே தஞ்சமடைந்தேன்

           மாயே மகாலட்சுமி சேயெனைக் காத்தருள்

                  அனுபல்லவி
 
            தேயாத புகழ் மேவும்  பாற்கடலில் அரவணையில்

            பள்ளிகொண்ட கேசவனின் மார்பிலுறை மாதவமே

                       சரணம்

            ஓயாது பிரமனும் தேவரும் முனிவரும்

            தூயோரவர்  துணையும் பணிசெய்யும் பதத்தினளே

            நீயே  புவி போற்றும் திருவென்னும் பெயராள்

            வாயாரப் பாடி மனமாரத் துதித்து

"Kanthasthe purushotham, phani pathi sayyastham vahanam,
Vedathma vihageswaro yavanika maya jagan mohini,
Brahmesadhi sura vruja sadhsyadhisthwa dasa dasee gana,
Sri rithhewva nama theebhagawathi brooma kadam thwam vayam "
With consort as the greatest among Purushas,
With seat and bed as the Lord of all snakes,
Riding on the king of birds who is the soul of Vedas,
With the bewitcher of all, the great illusion as your screen,
With Brahma, devas and saints as your attendants,
With their wives as your servants and with Sri as your name,
Oh Goddess, How are we supposed to speak to you?
 (acknowledging;