அகிலாண்டேச்வரி
துரித நிவாரிணி
அப்புஸ்தல வாஸ ஜம்புகேஸ்வர
மனோஹரி மாதவ சோதரி ஸ்ரீகரி
புஷ்பராக ரத்ன மணிமய தரே
சரணாகத ஜன ஸம்ரக்ஷிதே....
விரைந்து துயர்…..
பல்லவி
விரைந்து துயர் துடைக்கும் அகிலாண்டேச்வரியே
மறை பொருள் நீயே எனக்கருள்வாயே
அனுபல்லவி
குறையொன்றுமில்லாத கேசவன் சோதரி
செழுநீர் திரளெனும் சிவனிடம் கொண்டவளே
சரணம்
நவரத்தினம் புஷ்பராகம் பதித்த மாலை
இவைகளுடன் கூட மலர் மாலைகளும் அணிந்து
தவயோகியர் மற்றும் சாது ஜனங்களை
உவகையுடன் காக்கும் உலகநாயகியே
No comments:
Post a Comment