My dearest Ambal who is always my dearest friend.
आधार भूता जगतस्त्वमेका
महीस्वरूपेण यतः स्थितासि
अपां स्वरूप स्थितया त्वयैत
दाप्यायते कृत्स्नमलङ्घ्य वीर्ये ॥4॥
॥ श्री देवि माहात्म्यम् ॥
॥ ŚRĪ DEVI MĀHĀTMYAM ॥ ॥z CHAPTER ELEVEN ॥
O Mother! Taking the form of the Cosmos Itself, Thou supports the Whole world. Then again, filling the whole Creation as Rasa (Water), Thou, who hast undisputable power, nourishes the whole of it and makes it to grow.
விண்ணுலகோரும்……
பல்லவி
விண்ணுலகோரும் மண்ணுலகோரும்
விண்டுரைக்கவியலாத ஶ்ரீ லலிதாம்பிகையே
அனுபல்லவி
மண்ணையுண்டவாயன் கேசவன் சோதரியே
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிபவளே
சரணம்
அண்டமாய் வடிவெடுத்து அகிலம் காப்பவளே
தண்ணீராய்ப் பெருகி உலகை வாழவைக்கும்
வண்ணமயமான வடிவங்கள் பல எடுக்கும்
தண்மதியே தாயே பரதேவி நீயே
No comments:
Post a Comment