காமாக்ஷி…..
பல்லவி
காமாக்ஷி நீயே கலைமகள் திருமகள்
ஶ்ரீசக்கரம்தனில் வீற்றிருப்பவள் நீயே
அனுபல்லவி
பூமிநாதன் ஏகாம்ரேச்வரன்
வாமபாமுறை கேசவன் சோதரியே
சரணம்
அருவமாயுருவமாய் சக்கரவடிவில்
திருவெனுமஷ்ட லக்ஷ்மிகளுடனே
அருட் காட்சியளித்திடும் லலிதாம்பிகையே
இருவினைப் பயன் தொலைய உனையே துதித்தேன்
No comments:
Post a Comment