தாயே நீயே……
பல்லவி
தாயே நீயே கதியென உனையே
ஓயாது துதித்தேன் எனக்கருள் புரிவாய்
துரிதம்
தேவரும் மூவரும் அமரேந்திரனும்
யாவரும் வணங்கிடும் லலிதாம்பிகையே
அனுபல்லவி
மாயே மரகதமே கேசவன் சோதரி
சேயெனைக் காப்பதுன் கடமையன்றோ
சரணம்
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
நேயமுடன் எனக்களிக்கும் என் அன்னையே
தூய மலர் தூவியுன் மலரடி பணிந்தேன்
தேயாத புகழ் மேவும் மீயச்சூர் பதியமர்ந்த
No comments:
Post a Comment