அல்பீய ஏவ நவமுத்பலமம்ப ஹீனா
மீனஸ்ய வா ஸரணிரம்புருஹாம் ச கிம் வா |
தூரே ம்ருகீ ததஸமஞ்ஜஸமஞ்ஜனம் வா
காமாக்ஷி வீக்ஷணருசௌ தவ தர்கயாம: ||87||. கடாக்ஷ சதகம் !
अल्पीय एव नवमुत्पलमम्ब हीना
मीनस्य वा सरणिरम्बुरुहां च किं वा ।
दूरे मृगीदृगसमञ्जसमञ्जनं च
कामाक्षि वीक्षणरुचौ तव तर्कयामः ॥87॥
Kamaksi! Thy splendour of Thy look, we debate/ analyse; it makes
insignificant the fresh blue-lily; deprive the fish in beauty; and also
deprive the rows of lotus; the beauty of (tremulous) deer's eye is very far
in beauty; and the collyrium is unintelligible (naturally beautiful and
defeats the collvrium):4-87
தாயே! காமாக்ஷி ! உனது கடாக்ஷசோபையின் எதிரில் புதிதான நீலோத்பலமும், மீன்களின் கோர்வையும், தாமரை புஷ்பங்களும், பெண் மான் கூட்டங்களும் உயர்ந்தமையோ? எல்லாம் தாழ்ந்தவைகளே!!
தினமுனை…..
பல்லவி
தினமுனைத் துதித்தேன் காஞ்சி காமாக்ஷி
எனக்கருள வேண்டுமென மலரடி பணிந்து
அனுபல்லவி
சனகாதி முனிவரும் நரர் சுரரிந்திரனும்
அனங்கனும் வணங்கிடும் கேசவன் சோதரி
சரணம்
உனதிரு கடைக்கண் விழிகளின் அழகு
மீன்களையும் கருநெய்தல் மலர்களின் அழகையும்
மானின் மருண்ட விழிகளின் காந்தியையும்
அஞ்சனமரவிந்தமனைத்தையும் மிஞ்சியது
No comments:
Post a Comment