ஹ்ருத் பங்கஜம் மம விகாஸயது ப்ரமுஷ்ண-
உல்லாஸமுத்பலருசேஸ் தமஸாம் நிரோத்தா |
தோஷானுஷங்க ஜடதாம் ஜகதாம் துனான:
காமாக்ஷி வீக்ஷண விலாஸ தினோதயஸ்தே ||58|| கடாக்ஷ சதகம்.
हृत्पङ्कजं मम विकासयतु प्रमुष्ण-
न्नुल्लासमुत्पलरुचेस्तमसां निरोद्धा ।
दोषानुषङ्गजडतां जगतां धुनानः
कामाक्षि वीक्षणविलासदिनोदयस्ते ॥58॥
ஹே காமாக்ஷி ! உனது கடாக்ஷமாகிற ஸூர்யோதயமானது, நீலோத்பல புஷ்பங்களின் காந்தியை தோற்கடித்தும், இருளை விலக்கியும், லோகங்களுடைய தோஷங்களால் ஏற்படும் ஜடத்தன்மை என்கிற குளிரையும் விலக்கி எனது இதயமாகிற தாமரையை மலரச் செய்யட்டும்!
காமாக்ஷி……
பல்லவி
காமாக்ஷி உந்தன் கழலடி பணிந்தேன்
தாமதமின்றி எனக்கருள்வாயென
அனுபல்லவி
காமனைப் படைத்த கேசவன் சோதரி
நாமகள் பூமகள் நேசிக்குமீச்வரி
சரணம்
உனதிரு கடைவிழிக் கதிரொளியாலே
எனது அறியாமை இருளெனும் பனிக்குளிர்
மனம் விட்டு நீங்கியென் இதயத்தாமரை
தினமும் மலர்ந்திட உனதருள் வேண்டியே
No comments:
Post a Comment