வெங்கடேசன் (வையாவூர்)
பல்லவி
திருமலை வையாவூர் பிரசன்னவெங்கடேசனை
கண்டாலே கலிதீரும் ஆனந்தம் சேரும்
அனுபல்லவி
அருமறைகள் இதிகாச புராணங்கள் போற்றும்
பெருமைக்குரிய ஆதிவராகனை
சரணம்
திருமகள் மங்கை அலமேலு மனம் மகிழ
அருகினில் நின்று அழகுடன் காட்சி தரும்
கருநீலவண்ணனைக் கமலக்கண்ணனை
திருமாலைக் கேசவனை தீனசரண்யனை
No comments:
Post a Comment