குறுங்காலீச்வரர் மகன்
பல்லவி
துன்பம் தீர்க்கும் தும்பிக்கையானை
குறுங்காலீச்வரரின் மைந்தனைப் பணிந்தேன்
அனுபல்லவி
அன்னை அறம் வளர்த்த நாயகியும் முருகனும்
அன்புடனே அருகினில் நின்று காட்சி தரும்
சரணம்
ஜென்மங்கள் பலப்பல அடுத்தடுத்தெடுத்து
கன்மவினைப்பயனால் யான் படுந்துயரங்கள்
என்றுமகன்றிட எனக்கருள வேண்டுமென
சென்னகேசவன் மருகனை அய்ங்கரனை
No comments:
Post a Comment