வையாவூர் வெங்கடேசன்
பல்லவி
திருமலை வையாவூர் கேசவனைப் பணிந்தேன்
கருணையுடன் எனக்கருள வேண்டுமெனத் துதித்து
துரிதம்
கருடன் அனுமன் நாரதர் நான்முகன்
சுகசனகாதியர் கரம்பணிந்தேத்தும்
அனுபல்லவி
திருபாற்கடல் நீங்கி இங்கெழுந்தருளி
பக்தருக்கருளும் பிரசன்னவெங்கடேசனை
சரணம்
தருமம் தழைத்திட அவதாரம் பல எடுத்த
திருமாலை மாதவனை திருநாராயணனை
கரிக்கபயமளித்த தாமோதரனை
இருவினைப்பயன் நீக்கும் கருநீலவண்ணனை
பல்லவி
திருமலை வையாவூர் கேசவனைப் பணிந்தேன்
கருணையுடன் எனக்கருள வேண்டுமெனத் துதித்து
துரிதம்
கருடன் அனுமன் நாரதர் நான்முகன்
சுகசனகாதியர் கரம்பணிந்தேத்தும்
அனுபல்லவி
திருபாற்கடல் நீங்கி இங்கெழுந்தருளி
பக்தருக்கருளும் பிரசன்னவெங்கடேசனை
சரணம்
தருமம் தழைத்திட அவதாரம் பல எடுத்த
திருமாலை மாதவனை திருநாராயணனை
கரிக்கபயமளித்த தாமோதரனை
இருவினைப்பயன் நீக்கும் கருநீலவண்ணனை
No comments:
Post a Comment