கணநாயகன்
பல்லவி
துணை புரிந்தருள்வாய் கணநாயகனே
வணங்கினேன் உனதிரு தாமரைப் பதமே
அனுபல்லவி
இணையுனக்காருளார் இவ்வுலகினிலே
கணங்களின் தலைவனே கருணைக்கடலே
சரணம்
அணிமா சித்திகளும் கரம் பணிந்தேத்தும்
குணநிதியே சிவ குமரனே கரிமுகனே
மணக்குள கணபதியே
கேசவன் மருகா
அணைத்தென்னிடர் களைந்து பவபயம் போக்கி
No comments:
Post a Comment