சித்தி விநாயகன்
பல்லவி
சித்தி விநாயகனை மனமாரத் துதித்தேன்
சித்தியும் புத்தியுமுடனிருந்து போற்றும்
அனுபல்லவி
அத்தி முகத்தோனை கேசவன் மருகனை
வித்தகர் பணிந்தேத்தும் வேதமுதல்வனை
சரணம்
முத்தியும் ஞானமும் பணிவோர்க்களித்திடும்
உத்தமத் தலைவனை முழுமுதற் கடவுளை
புத்திக்கும் மனதிற்கும் எட்டாத தேவனை
எத்திசையும் புகழ் விளங்கும் சத்தியப் பொருளை
******. *******. ********. *********
கணபதி எனும் சொல்லில் "க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. "ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. "பதி " என்னும் பதம் தலைவன் எனப் பொருள் படுகிறது. பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவ
No comments:
Post a Comment