ஸ்ரீ நரசிம்மன்
பாதம் பணிந்தேன் ஸ்ரீ நரசிம்மா
வேதங்கள் போற்றும் புண்ணியனே கேசவா
யாதும் நீயே ஈறேழுலகினை
தீதறு மூவடியால் அளந்த வாமனனே
மாதினை மார்பினில் வைத்திருப்பவனே
சோதியே சுடரே ஆதியே அந்தமே
சாதித்த புண்ணியரும் சாது ஜனங்களும்
மேதினியனத்தும் துதித்திடும் மலர்ப்பாதா
No comments:
Post a Comment