அரங்கன்
பல்லவி
அரங்கனைப் பணி மனமே - தினமே
அரங்கனைப் பணி மனமே
அனுபல்லவி
கரங்களை நீட்டி அபயமளித்திடும்
வரங்களை தந்திடும் மாதவனைக் கேசவனை
சரணம்
நிரந்தரமில்லா உலகிநிலென்றும்
நிரந்தரமானவனை நிலைத்திருப்பவனை
பரகதி யளித்திடும் பரந்தாமனை
பரம தயாளனை பாற்கடல் வாசனை
No comments:
Post a Comment