நவ பக்தி
பல்லவி
வாசுதேவனை அனைத்துமானவனை
மறைபொருளுமானவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
மாசிலா அவனே அரங்கன் கேசவன்
அவனே மூவரில் முதலுமானவன்
சரணம்
வாயினால் பாடி மனத்தினில் சிந்தித்து
செவியால் கேட்டவன் நாமமே துதித்தேன்
நட்புடனே வணங்கி அருச்சனை செய்து
தாசனாயவன் பாதம் சரணடைந்தேன்
Indra Srinivasan
NAVAVITHA BAKTHI From Swami Murali Bhattar!!!!
ஸ்ரீ:
நவவித பக்தி
வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:
வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:
வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:
வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:
… அறிவின் இறுதி நோக்கம் அல்லது இலக்காகயிருப்பவ ர் ஸ்ரீமந் வாஸூதேவனே. வேதமும் இதைத்தான் இலக்காகக் கொண்டுள்ளது.
நாம் செய்யும் யோகம், செயல்கள், தபஸ், நம்முடைய ஞானம் எல்லாமும் அவன் திருவடி ஒன்றினையே இலக்காகக் கொண்டு அவன் தாளே கதியென்று இருக்க வேண்டும்.
அதற்கான முயற்சிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும்.
அவனை அடைவதற்கு மார்க்கங்கள் பல இருந்தாலும் அவனுக்கும் நமக்கும் சிறந்த இணைப்பாக, ஒரு பாலம் போன்று இருப்பது நம்முடைய அபரிமிதமான அன்பு அதாவது பக்தித் தொண்டாகும்.
அரங்கனே ஸ்ரீவாஸூதேவன். பாஞ்சராத்ரம் ஸ்ரீவாஸூதேவரின் மூலமந்திரத்தினை க் கொண்டுதான் ஆராதிக்கச் சொல்கின்றது.
ஸ்ரீரங்கத்தில் மூலவரை கண்ணனாகவும், உற்சவரை இராமராகவும் ஆச்சார்யர்கள் வர்ணிப்பர். இவர்தான் பரமாத்மா..! எல்லா தெய்வங்களுக்கும ் தெய்வமான இவர் பொற்பாதம் வணங்குவோம்..!
பக்தி…!
மூன்றே எழுத்துக்கள்தாம ்…! ஆனால் அதன் வீர்யம் எத்தனை ஆச்சர்யமானது..! ?.
இந்த பக்தித் தொண்டினை ஒன்பது விதமாக பகுத்துள்ளனர்.
“ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
சக்யம் ஆத்ம நிவேதனம்“
அவையாவன:
1) ஸ்ரவணம் – செவியுறுதல்
2) கீர்த்தனம் – பாடுதல்
3) ஸ்மரணம் – சிந்தனை செய்தல் அல்லது எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் – தாமரைப்பாதங்களை சேவித்தல்
5) அர்ச்சனம் – வழிபடுதல்
6) வந்தனம் – பிரார்த்தனை செய்தல்
7) தாஸ்யம் – உத்தரவுகளை நிறைவேற்றுதல்
8) ஸக்யம் – நட்பு கொள்ளுதல்
9) ஆத்மநிவேதனம் – பூரணமாக சரணடைதல்
NAVAVITHA BAKTHI From Swami Murali Bhattar!!!!
ஸ்ரீ:
நவவித பக்தி
வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:
வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:
வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:
வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:
… அறிவின் இறுதி நோக்கம் அல்லது இலக்காகயிருப்பவ
நாம் செய்யும் யோகம், செயல்கள், தபஸ், நம்முடைய ஞானம் எல்லாமும் அவன் திருவடி ஒன்றினையே இலக்காகக் கொண்டு அவன் தாளே கதியென்று இருக்க வேண்டும்.
அதற்கான முயற்சிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும்.
அவனை அடைவதற்கு மார்க்கங்கள் பல இருந்தாலும் அவனுக்கும் நமக்கும் சிறந்த இணைப்பாக, ஒரு பாலம் போன்று இருப்பது நம்முடைய அபரிமிதமான அன்பு அதாவது பக்தித் தொண்டாகும்.
அரங்கனே ஸ்ரீவாஸூதேவன். பாஞ்சராத்ரம் ஸ்ரீவாஸூதேவரின்
ஸ்ரீரங்கத்தில் மூலவரை கண்ணனாகவும், உற்சவரை இராமராகவும் ஆச்சார்யர்கள் வர்ணிப்பர். இவர்தான் பரமாத்மா..! எல்லா தெய்வங்களுக்கும
பக்தி…!
மூன்றே எழுத்துக்கள்தாம
இந்த பக்தித் தொண்டினை ஒன்பது விதமாக பகுத்துள்ளனர்.
“ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
சக்யம் ஆத்ம நிவேதனம்“
அவையாவன:
1) ஸ்ரவணம் – செவியுறுதல்
2) கீர்த்தனம் – பாடுதல்
3) ஸ்மரணம் – சிந்தனை செய்தல் அல்லது எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் – தாமரைப்பாதங்களை
5) அர்ச்சனம் – வழிபடுதல்
6) வந்தனம் – பிரார்த்தனை செய்தல்
7) தாஸ்யம் – உத்தரவுகளை நிறைவேற்றுதல்
8) ஸக்யம் – நட்பு கொள்ளுதல்
9) ஆத்மநிவேதனம் – பூரணமாக சரணடைதல்
No comments:
Post a Comment