கண்ணபுரத்தரசன் (5)
பல்லவி
கண்ணபுரத்தரசை கருமணியை ராகவனை
விண்ணவர் பணிந்தேத்தும் கேசவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
மண்ணில் புகழ் விளங்க மானுடனாயவதரித்து
எண்ணிலா லீலைகள் புரிந்த ஸ்ரீ ராமனை
சரணம்
அரசாளும் உரிமையையும் செல்வ மனைத்தையும்
பரதனுக்கே தந்துவிட்டு இளையவனுடனே
அரிய கானகம் தனையடைந்தவனை
பரந்த மார்பிநனை மாலையணிந்தவனை
Indra Srinivasan
மன்னுபுகழ் - 5
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத் தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!
Meaning
Oh Daasarathi (son of Dasaratha), the One who gave his kingdom and all his wealth to your brother Bharatha
And attained the forest along with your younger brother who had
limitless affection to you
Oh broad chested One, the ruler of Thirukannapuram
The King who rules the Horizon, may you sleep (in the last line, mudi can refer to the Crown or to the hair (neel mudi = long hair))
நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரத மனைத்தையும் நம்பிக்கே அருளி தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே!
அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே! திருக்கண்ணபுரத் தரசே! தார் (மாலை) அணிந்த நீண்ட திருமுடியை பூண்ட என் தசரதன் மகனே! தாலேலோ!
Events covered from the Ramayana
Rama giving up the throne to Bharatha and going to the forest
Here the aazhwar talks of both Bharatha and Lakshmana. Bharatha is referred to as Nambi. Nambi also means one who is complete with good qualities. The aazhwar absolves Bharatha of all accusations that may come to rest on him - that he coveted the throne etc.
The aazhwar also refers to Lakshmana is ilaiyavan, or the younger brother. In Sanskrit the equivalent is - anuja
Is the aazhwaar giving a hint of things to come in the future - that of Swami Ramanuja's life and his great affection to Periya Perumal? Swami Ramanuja had many names, of which one was Ilaiyazhwan or Ilaya Perumal
மன்னுபுகழ் - 5
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!
Meaning
Oh Daasarathi (son of Dasaratha), the One who gave his kingdom and all his wealth to your brother Bharatha
And attained the forest along with your younger brother who had
limitless affection to you
Oh broad chested One, the ruler of Thirukannapuram
The King who rules the Horizon, may you sleep (in the last line, mudi can refer to the Crown or to the hair (neel mudi = long hair))
நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரத மனைத்தையும் நம்பிக்கே அருளி தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே!
அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே! திருக்கண்ணபுரத்
Events covered from the Ramayana
Rama giving up the throne to Bharatha and going to the forest
Here the aazhwar talks of both Bharatha and Lakshmana. Bharatha is referred to as Nambi. Nambi also means one who is complete with good qualities. The aazhwar absolves Bharatha of all accusations that may come to rest on him - that he coveted the throne etc.
The aazhwar also refers to Lakshmana is ilaiyavan, or the younger brother. In Sanskrit the equivalent is - anuja
Is the aazhwaar giving a hint of things to come in the future - that of Swami Ramanuja's life and his great affection to Periya Perumal? Swami Ramanuja had many names, of which one was Ilaiyazhwan or Ilaya Perumal
No comments:
Post a Comment