பாத கமலங்கள்-யாவையும் அளிக்கும் ....
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச
வாஞ்சா ஸமதிகம்
ச'ரண்யே லோகானாம் தவ ஹி
சரணாவேவ நிபுணௌ....
அபய வர பிரதானத்தை விட
அதிகமாக , வேண்டிய வரங்களைக் கொடுப்பதற்கு உன் பாத தாமரைகள் போதுமே....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणः
त्वमेका नैवासि प्रकटितवराभीत्यभिनया ।
भयात् त्रातुं दातुं फलमपि च वाञ्छासमधिकं
शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ ॥
அராளகேசியெனும்….
பல்லவி
அராளகேசியெனும் பெயர் கொண்டவளை
சுராசுரர் பணியும் சுந்தரியைத் துதித்தேன்
சுரபதி,ரதிபதி,கணபதி, நிதிபதி,
சரச்வதியின் பதி, ஶ்ரீபதி,பசுபதி,
சரவணனனைவரும், வணங்கித்துதித்து
கரம் பணிந்தேத்தும், பராசக்தியை
அனுபல்லவி
முராரி கேசவன் சோதரியை ஈச்வரியை
புராரி நாயகியை ராஜராஜேச்வரியை
சரணம்
வராபயம் தரும் கரங்களைக் காட்டிலும்
சரணாரவிந்தத்தாலனைத்தையுமருளும்
புரமெரித்தவளின் காமாக்ஷி தேவியின்
சரணகமலங்களை சரணடைந்தேன்
No comments:
Post a Comment