திருவடி சரணடைந்தேன்…….
பல்லவி
திருவடி சரணடைந்தேன் ஶ்ரீராமா
அருள் தருவாயென வேண்டியே உந்தன்
அனுபல்லவி
இருவினை பயன் நீக்கும் அரஉமஆகஅடஅலஅமஉதஏ
தருமநெறி காக்கும் தசரதகுமாரனே
சரணம்
ஒரு கல்லைக் காரிகையாய்ச் செய்த ரகுவரனே
திருமகள் ஜானகியின் கரம் பிடித்த ராகவனே
பெரும் பிணி பவக் கடல் கடந்திடச் செய்திட
திருமாலே கேசவனே நீயே துணையென
No comments:
Post a Comment