ஓராயிரம் நாமம்…….
பல்லவி
ஓராயிரம் நமமோத வேண்டாம்
ஶ்ரீராமாவென்றொரு நாமம் சொன்னால் போதும்
அனுபல்லவி
சீராளன் கேசவனை மனத்துள்ளே நினந்து
மாறாத பக்தியுடனவனைத் துதிப்பவர்கள்
சரணம்
கார்குழலாள் திருமகளை மார்பில் வைத்திருக்கும்
தீராவினை தீர்க்கும் நாராயணனவனே
திருவரங்கத்துறையுமரங்கனுமவனே
பேரருளாளன் வரதராஜனுமவனே
ॐ अपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा ।
यः स्मरेत्पुण्डरीकाक्षं स बाह्याभ्यन्तरः शुचिः ॥
No comments:
Post a Comment