ஶ்ரீராமச்சந்திரனே…..
பல்லவி
ஶ்ரீராமச்சந்திரனே ஆராவமுதனே
பேராயிரமுடையவனே எனைக்காத்தருள்வாயே
அனுபல்லவி
பாராளும் மன்னவனே இலக்குவன் சோதரனே
தீராவினை தீர்க்கும் கேசவனே மாதவனே
சரணம்
ஊரார் கொண்டாடும் உத்தமனே எளியவனே
காரார் குழலாள் ஜானகி நாயகனே
அரவிந்த நயனனே அடியாரைக்காப்பவனே
நாராயணனே நான்முகனைப் படைத்தவனே
राम जनार्दन रावण मर्दन
राम-अनुज-अग्रज राज विभो
पामर मोचन पङ्कज लोचन
भक्त जन प्रिय पालय माम्
भूमिजा नायक भुक्ति प्रदायक
भू-सुर पालन भूमि पते
श्यामळ विग्रह शान्त
गुरु गुह सन्नुत श्री राम चन्द्र प्रभो
Shri Ram Jaya Ram!
ராம ஜனார்த்தன
ராவண மர்த்தன
ராமானுஜாக்ரஜ
ராஜவிபோ
பாமர மோசன
பங்கஜ லோசன
பகதஜனப்ரிய பாலயமாம்
(ராமஜனார்த்தன)
பூமிஜ நாயக
புக்தி ப்ரதாயக
பூசுரபாலன பூமிபதே
ஷ்யாமள விக்ரஹ
சாந்த குருகுஹ
சன்னுத ஶ்ரீராமசந்த்ர
ப்ரபோ
(ராமஜனார்த்தன)
No comments:
Post a Comment