அப்பனே......
பல்லவி
அப்பனே என்றழைத்து பலர் போற்றும் குழந்தாய்
ஹரிஹர சுதனே சரணம் சரணம் — ஐ....
அனுபல்லவி
துப்புரவுடனே அகம் புறம் துலக்கி
( துரிதம் )
ஒப்புயர்வில்லா உயர்திரு சாஸ்தா
இப்பிரப்பிலெனைக் காக்கும் மணிகண்டா
சரணம்
முப்புரமெரித்த பரமனைத் திருமால்
மோகினி வடிவில் கூடிட உதித்தாய்
இப்பிரபஞ்சமே இன்புற வேண்டியே
கேசவன் பணியும் கலியுக வரதா
இராகம் : நாட்டக்குறிஞ்சி
தாளம். : ஆதி
No comments:
Post a Comment