கணபதியே.....
பல்லவி
கணபதியே கரம் தொழுதேன்
துரிதம்
வரம் தருவாய் குருவே சரணம் சரணம்
அனுபல்லவி
பணம் பதவி புகழ் வேண்டேன் நல்
குணம் தினமுன்னை மறவா மனம் வேண்டி
சரணம்
பிரமனும் இந்திரனும் கணங்களும்
வணங்கிடும் திருவடிப் பதங்கள் விளங்கும்
துரிதம்
முருகப் பெருமானின் மூத்த சோதரனே முழுமுதற்
கடவுளே அருமறைப்பொருளே கேசவன் மருகனே
இராகம் : மலஹரி
தாளம் : ரூபகம்
No comments:
Post a Comment