மலர்ப்பதம்.......
பல்லவி
மலர்ப்பதம் பணிந்தேன் கலைவாணியுன்
மலர் விழி மலர்நதருள் தருவாய் வேணி
அனுபல்லவி
மலர்க் கரம் தாங்கும் வீணையுடன் வெள்ளை
மலர்த்தாமரைதனில் வீற்றிருக்குமுன்றன்
சரணம்
மலர் மாலையும் வெண் கலையும் தரித்த
வெள்ளன்ன வாஹனி வித்யா ரூபிணி
மலர்நாபன் கேசவன் பணி மலர் வேணி
மலரயன் ராணி சகலகலாவாணி
இராகம் : மோகனகல்யாணி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment