மாதா.......
பல்லவி
மாதா ஏழைக்கருள் தர வாதா
ஆதாரமனைத்துலகுக்கும் நீதான் ஓ ஜகந்..
அனுபல்லவி
வேதாகமங்கள் புகழ் தாயே யுன்றன்
பாதாரவிந்தம் சரணடைந்தேன்
சரணம்
மாதவனும் தேடிடும் மலர்ப் பாதன் கைலாய
ம.காலம்
நாதன் மனம் மகிழ வீற்றிருக்கும் தேவி
பாவனீ கேசவன் சோதரி காமாக்ஷி
இராகம் : பாவனி
தாளம் : கண்ட சாபு
No comments:
Post a Comment