யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்
பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே
தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்
துறுமாறே.
தேனே……
பல்லவி
தேனே திருப்பெருந்துறையுறையுமீசனே
மானே உனையறியும் வழியெனக்கருள்வாயே
அனுபல்லவி
மீனுருவாயவதரித்த கேசவன்நேசனே
வானுறை தேவரும் கானுறை முனிவரும் பணியும்
சரணம்
ஊனுயிருமாய் விளங்கும் நானும் பொய்யே
No comments:
Post a Comment