த்வம் விஶ்வனாத²ஸ்ய விஶாலனேத்ரா
ஹாலஸ்யனாத²ஸ்ய நு மீனனேத்ரா ।
ஏகாம்ரனாத²ஸ்ய நு காமனேத்ரா
காமேஶஜாயே குரு ஸுப்ரபா⁴தம் ॥
அனைத்தும் நீயே….
பல்லவி
அனைத்தும் நீயே அகிலாண்டேச்வரியே
உனையே துதித்தேன் பள்ளியெழுந்தருள்வாயே
அனுபல்லவி
சுனை நீராய்க் கருணை பொழிந்திடுமன்னையே
வினைப் பயன் களைந்தருளும் கேசவன் சோதரியே
சரணம்
விச்வநாதனின் விசாலாக்ஷியே
ஏகாம்ரேச்வரரின் ஏகாம்ரேச்வரியே
ஆலவாயழகனின் மீனாக்ஷி தேவியே
கடைகண்ணருளால் காமனைக்காத்தவளே
No comments:
Post a Comment