கடைக்கண்.....
பல்லவி
கடைக்கண் விழியருளே போதும் முருகா
படைநடத்தி சூரனை வதைத்த வடிவேலனே
அனுபல்லவி
இடைக்குலத்துதித்த கேசவன் மருகா
விடைவாகனனுக்கு மறைபொருள் உரைத்தவனே
சரணம்
தடைகளிடர் களையும் கணபதிக்கிளையோனே
இடை மெலிந்த குறமகளின் கரம்பிடித்த சிவக்குமரா
நடை தளர்ந்து உடல் மெலிந்து சாக்காடு போகுமுன்
படைவீடு வந்துன் தரிசனம் பெறவே உன்
No comments:
Post a Comment