#ஸ்ரீ_மாத்ரே_நமஹ மூர்த்திகள் மூவர்! சக்திகள் மூவர் ! இதில் லக்ஷ்மியின் அவதாரம் 16 !பாற்கடலில் தோன்றியவர் மகாலக்ஷ்மி அதனால் தான் கடலில் இருந்து வரும் உப்பை மகாலக்ஷ்மி என்று சொல்லி வருகிறோம்.பாற்கடலில் இருந்து வெளியே வந்த போது பாதத்தித்தில் 16 அடையாளம் இருந்தது அவை தான் 16 லஷ்மி என்றானது.தமிழ் நாட்டில் அதிக அளவில் நபர்களுக்கு அஷ்ட லக்ஷ்மி என்று சொல்லும் எட்டு லஷ்மியை தான் அதிகம் தெரியும்.
#16_லஷ்மி_பெயர்கள்
சௌந்தரிய லஷ்மி
சௌபாக்கிய லஷ்மி
கீர்த்தி லஷ்மி
வீர லஷ்மி
விஜயலஷ்மி
சந்தானலஷ்மி
மேத்தா லஷ்மி
வித்யாலஷ்மி
தனலஷ்மி
புஷ்டி லஷ்மி
ஞான லஷ்மி
சக்தி லஷ்மி
சாந்தி லஷ்மி
சாம்ராஜ்ய லஷ்மி
ஆரோக்கிய லஷ்மி
ஆதி மஹாலஷ்மி!
ஸ்ரீ சக்ர வழிபாடு செய்யும் போது இந்த 16 லஷ்மி வழிபாடு செய்வது சிறப்பானது.
#ஸ்ரீ_மாத்ரே_நமஹ
மகாலக்ஷ்மி படமும் கரமும்!!
16 மகாலக்ஷ்மியையும் அறிவோம்!
மூர்த்திகள் மூவர்! சக்திகள் மூவர் ! இதில் லக்ஷ்மியின் அவதாரம் 16 !பாற்கடலில் தோன்றியவர் மகாலக்ஷ்மி அதனால் தான் கடலில் இருந்து வரும் உப்பை மகாலக்ஷ்மி என்று சொல்லி வருகிறோம்.
பாற்கடலில் இருந்து வெளியே வந்த போது பாதத்தித்தில் 16 அடையாளம் இருந்தது அவை தான் 16 லஷ்மி என்றானது.
தமிழ் நாட்டில் அதிக அளவில் நபர்களுக்கு அஷ்ட லக்ஷ்மி என்று சொல்லும் எட்டு லஷ்மியை தான் அதிகம் தெரியும்.
#16_லஷ்மி_பெயர்கள்
சௌந்தரிய லஷ்மி
சௌபாக்கிய லஷ்மி
கீர்த்தி லஷ்மி
வீர லஷ்மி
விஜயலஷ்மி
சந்தானலஷ்மி
மேத்தா லஷ்மி
வித்யாலஷ்மி
தனலஷ்மி
புஷ்டி லஷ்மி
ஞான லஷ்மி
சக்தி லஷ்மி
சாந்தி லஷ்மி
சாம்ராஜ்ய லஷ்மி
ஆரோக்கிய லஷ்மி
ஆதி மஹாலஷ்மி!
ஈரெட்டு…..
பல்லவி
ஈரெட்டு லக்ஷ்மியுனையே பணிந்தேன்
நேரிட்டு வந்தெனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
ஏறிட்டும் பார்க்காமல் எனை நீ ஏய்ப்பதேன்
பாரினில் உனையன்றி வேறோர் துணையறியேன்
சரணம்
பாற்கடல் அருளிய ஶ்ரீ மகாலக்ஷ்மி
மாரிலிட்டுக் கேசவன் தாங்கிடும் திருமகளே
சோறிட்டு மலரிட்டு அனுதினம் வணங்கினேன்
போரிட்டுப் போரிட்டு நானும் சலித்தேன்
சௌந்தர்ய லக்ஷ்மி சௌபாக்கிய லக்ஷ்மி
கீர்த்தி லக்ஷ்மி வீர லக்ஷ்மி
விஜயலக்ஷ்மி சந்தான லக்ஷ்மி
மேதா லக்ஷ்மி வித்யா லக்ஷ்மி
தனலக்ஷ்மி புஷ்டி லக்ஷ்மி ஞான லக்ஷ்மி
சக்தி லக்ஷ்மி சாந்தி லக்ஷ்மி சாம்ராஜ்ய லக்ஷ்மி
ஆரோக்கிய லக்ஷ்மி ஆதி லக்ஷ்மியென
பேரிட்டுக் கூப்பிட்டு அனுதினம் துதித்தேன்
No comments:
Post a Comment