எனக்கருள……
பல்லவி
எனக்கருள வேண்டுமென உனத்துதித்தேன் மீனாக்ஷி
மனக்குறைகளனைத்தும் உன்னிடமே உரைத்தேன்
அனுபல்லவி
தனக்குவமையில்லாத அங்கயற்கண்ணி
வனமாலையணிந்த கேசவன் சோதரி
சரணம்
சனக சனநந்தனர் முனிவர்களமரர்கள்
அனங்கனரம்பையர் நாரதர் நான்முகன்
தனங்களினதிபதி ரதிபதி சுரபதி
அனைவரும் வணங்கிடும் திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment