“He who is with form and without form, who has no beginning or end, who manifests as one and as many, who is the reflection of Brahman, the eternal reality, who originated as powerful flame of fire, whose six sacred faces full of grace and compassion whose twelve arms ever extending blessings, who manifested as the brilliant rays of the rising sun, He is Murugan, the Lord whom I worship.”
“ கந்தபுராணம்”
முருகப்பெருமானின்….
பல்லவி
முருகப்பெருமானின் திருவடிபணிந்தேன்
திருக்கரம் பன்னிரண்டும் அருளளித்திடவே
அனுபல்லவி
திருமல் கேசவன் விரும்பும் மருகன்
அருணனின் கதிரொளியை மிஞ்சும் தேசுடைய
சரணம்
உருவமுமருவமுமாய் ஒன்றாயும் பலவாயும்
முதலும் முடிவுமென எதுவுமிலாதவனாய்
கருவிலுருவாகாத்திருவாய்ப் பரம்பொருளாய்
நெருப்பிலுருவான ஆறுமுகக் கடவுளின்
No comments:
Post a Comment