ஸ்ரீ ராமன்
பல்லவி
ஸ்ரீ ராமா சரணம் சரணமே சரணம்
தூமலர் தூவி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
காமனை விடவும் பேரழகன் நீ
தாமரை நாபனே கேசவா சரணம்
சரணம்
பூமியில் பிறந்த நாள் முதலாகவே
தீமைகள் பலபுரிந்து வீணில் திரிந்தேன்
கோமகனே உனதருளால் மனம் திருந்தி இன்று
பாமரன் எனையே ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment