Saturday, 8 February 2014

கேசவன் மருகன்



கேசவன் மருகன் 


பல்லவி 

கணங்களின் தலைவனை மகாகணபதியை 

வணங்கித் துதித்தேன்  அவனருள் வேண்டியே 

      அனுபல்லவி   

  தணலேந்தும் நெற்றிக்கண்ணன் மைந்தனை 

அணங்குகள் சித்தியும் புத்தியும் மணந்தவனை 

சரணம் 

மணம் தரும் மலர்மாலை யணிந்த கரிமுகனை 

அலங்காரப் பிரியன் கேசவன் மருகனை 

உலகுயிரனைத்தையும் காத்திடும் தேவனை 

கலியுகக்கடவுளை விக்னவிநாயகனை 


















No comments:

Post a Comment