நீலாயதாக்ஷி நீலாம்பரி
இராகம்: நீலாம்பரி தாளம்:
ஆதி
பல்லவி
நீலாயதாக்ஷி நீலாம்பரியுன்
பாதகமலங்களை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
காலாந்தகன் சிவன் காயரோகண
ஈச்வரன் மனங்கவர் பாலாம்பிகையே
சரணம்
வேலாயுதனும் கணபதியும்
ரசித்திடும்
தாலாட்டிசை பாடும் தாயே
சங்கரி
நீலவண்ணன் கேசவன் சோதரி
கோலாகலமாக நாகையில்
வீற்றிருக்கும்
Pallavi: Nilaayathakshi
nilaambariyun
Patha kamalangalai manamaaraththuthiththen
Anpallavi:Kalaanthakan sivan
kaayarokana
Esvaran manangavar Balaambikaiye
Saranam; Velaayuthanum Ganapathiyum
rasiththitum
Thaalaattisai paatum thaaye sankari
Nilavannan Kesavan sothari
Kolaakalamaaga Nagaiyil veetrirukkum
Pallavi: Nilaayathakshi nilaambari I
whole heartedly pray to your lotus feet
Anupallavi; Oh Balaambike who is the
heart throb of Kayarokanesvarar, destroyer of kala
Saranam: Oh mother Sankari, singing
beautiful lullabies to Velayathan and Ganapathy,
Sister of Neelavannan Kesavan
sitiing royally at Nagai(Nagapattinam)
No comments:
Post a Comment