இடகுஞ்சி கணபதி
பல்லவி
இடகுஞ்சி கணபதியை மனமாரப் பணிந்தேன்
இடர் பிணி பவபயமனைத்தையும் களை ந்திடும்
அனுபல்லவி
சுடராழியேந்தும் கேசவன் மருகனை
குடமுனிக்கருள் செய்த குமரனின் சோதரனை
சரணம்
இடக்கரத்தில் மோதகமும் வலக்கையில் தாமரையும்
அடக்கமுடனேந்தி நிற்கும் ஆனைமுகத்தோனை
உடனிருந்து தவம் புரிந்த புண்ணிய தலம்வளர்
No comments:
Post a Comment